India t20
ஐபிஎல்லை வைத்து உலகக்கோப்பை அணியை மாற்றக்கூடாது - அஜித் அகர்கர்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய முக்கியமான வீரர்கள் இடம்பெறவில்லை. ஆனால் இவர்கள் மூவரும் ஐபிஎல் 14வது சீசனின் 2ஆம் பாகத்தில் அருமையாக ஆடிவருகின்றனர்.
ஆனால் அதேவேளையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் சாஹர் ஆகிய 3 மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் சரியான ஃபார்மில் இல்லாமல் திணறிவருகின்றனர். எனவே ஐபிஎல் பெர்ஃபாமன்ஸை வைத்து, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சில மாற்றங்களை செய்யலாம் என சிலர் பேசுகின்றனர்.
Related Cricket News on India t20
-
அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது சந்தேகம் தான் - சுனில் காவஸ்கர்!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் ப்ளேயிங் லெவனில் இடம் பெறுவாரா என்பது சந்தேகம்தான் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
பிசிசிஐ கேட்டதும் ஒப்புக்கொண்ட தோனிக்கு நன்றி - சௌரவ் கங்குலி!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்படுமாறு பிசிசிஐ கேட்டதை உடனடியாக ஏற்றுக்கொண்ட முன்னாள் கேப்டன் தோனிக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையை இந்த மூன்று அணிகள் தான் வெல்லும் - ஹெர்ஷல் கிப்ஸ்!
டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31