Advertisement
India team: Cricket News & Match Updates
Advertisement
இந்திய ஏ அணியில் இடம்பிடிக்கும் கருண் நாயர், தனுஷ் கோட்டியான் - தகவல்!
ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நடத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார் என்றும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் இடங்களை யார் நிரப்புவார் என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for India team - Tesst
Champions Trophy: Amit Shah, Ministers Laud Team India’s Dominant Win Over Pakistan
Indian Home Minister Amit Shah: Indian Home Minister Amit Shah and other top ministers hailed Team India’s emphatic six-wicket victory over Pakistan in their ICC Champions Trophy 2025 Group A clash at the Dubai International Stadium on Sunday.
By IANS News • 1 year ago
AUSA vs INDA: இந்திய ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா ஏ!
இந்திய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய ஏ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
AUSA vs INDA: மீண்டும் அணியை கரைசெர்த்த ஜூரெல்; ஆஸி ஏ அணிக்கு 168 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
AUSA vs INDA: பிரஷித் கிருஷ்ணா வேகத்தில் 223 ரன்னில் சுருண்ட ஆஸி; மீண்டும் தடுமாறும் இந்தியா!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
AUSA vs INDA: 161 ரன்னில் சுருண்ட இந்தியா; தடுமாறும் ஆஸ்திரேலியா!
இந்திய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய எ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
AUSA vs INDA: ஜூரெலின் அபார ஆட்டத்தால் தப்பிய இந்திய ஏ அணி; ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்மற்ற டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
பார்டர் கவாஸ்கர் தொடர்: இந்திய ஏ அணியில் கேஎல் ராகுல், துருவ் ஜூரெல் சேர்ப்பு?
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய ஏ அணியில் கேஎல் ராகுல், துருவ் ஜுரேல் அகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இஷான் கிஷன்; ஐசிசி நடவடிக்கை பாயும் அபாயம்?
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி வீரர் இஷான் கிஷன் கள நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
AUSA vs INDA: சதமடித்து அசத்திய சாய் சுதர்ஷன்; வெற்றியை நெருங்கும் ஆஸ்திரேலியா ஏ!
இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஒருநாள் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலிய ஏ அணி வெற்றிபெற 86 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
AUSA vs INDA: சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல் அரைசதம்; வலிமையான முன்னிலையில் இந்தியா ஏ!
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க ஆஸ்திரேலியா புறப்பட்ட இந்திய ஏ அணி!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கவுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ அணி இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோதும் இந்திய ஏ அணி அறிவிப்பு; கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.
By Bharathi Kannan • 2 years ago
Indian Team Leaves For Men’s Asian Hockey 5s World Cup Qualifier
Captain Mohammed Raheel Mouseen: The Indian Men's Hockey Team on Sunday flew to Salalah, Oman for the Men’s Asian Hockey 5s World Cup Qualifier, set to take place from August 29 to September 2.
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement