India vs pakistan: Cricket News & Match Updates
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சவால் நிறைந்தது - ரோஹித் சர்மா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்களிடம் அதிக உற்சாகம் இருக்கும். அதிலும் டி20 உலகக் கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணியும், அமெரிக்காவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியும் மோதுவதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவது எப்போதும் சவால் நிறைந்ததாகவே இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நீங்கள் பாகிஸ்தானுடன் விளையாடும்போது, அது எப்போதும் சவாலானதாக இருக்கும். எங்களைப் பொறுத்தவரை, நாம் அவர்களை வீழ்த்தி அவர்களுக்கு எதிராக நன்றாக விளையாட வேண்டும் என்பதை மற்றொரு எதிரணியாக மட்டுமே நினைத்துப் பார்க்க வேண்டும். அதனால் இப்போட்டியில் நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது” என்று தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
उम्मीद है कि भारत-पाक मुकाबले के लिए अनुकूल होगी न्यूयॉर्क की पिच : रामप्रकाश
इंडिया-पाकिस्तान मैच से पहले आई बुरी खबर, जानिए कैसा रहेगा मौसम?
New York prepares for 'high-voltage' India-Pakistan cricket match
From Shaheen To Kohli: 5 Memorable India-Pakistan T20s
தூபேவிற்கு பதில் சாம்சனிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பலவீனமாக உள்ளது - முகமது கைஃப்!
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை மொத்த உலகமும் எதிர்பார்க்கிறது - பாபர் அசாம்!
எங்களிடம் வலுவான பாதுகாப்பு திட்டம் உள்ளது - தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து ஐசிசி!
டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்!
पाकिस्तान से हुई भविष्यवाणी, Kamran Akmal बोले - 'T20 वर्ल्ड कप में पाकिस्तान को हराएगा इंडिया'
T20 World Cup 2024 की सभी टीमें, फॉर्मेट और कौन से ग्रुप में कौन सी टीम है, सब जान लो
भारत और पाकिस्तान के बीच द्विपक्षीय श्रृंखला होनी चाहिए : रोहित शर्मा
தனது பதவிக்காலத்தில் சந்தித்த மிகவும் கடினமான தருணம் இதுதான் - மிக்கி ஆர்தர்!
டி20 உலகக்கோப்பை 2024: இடம், நாள் & முழு போட்டி அட்டவணை!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31