Advertisement
India vs pakistan: Cricket News & Match Updates
Advertisement
Asia Cup 2023: बारिश फिर बनी भारत-पाक मैच की दुश्मन, अब रिजर्व-डे पर पूरा होगा मुकाबला
India Vs Pakistan: भारत और पाकिस्तान का मैच बारिश के चलते अब रिजर्व डे में चला गया है। भारतीय पारी अब 11 सितंबर (सोमवार) को फिर से आगे बढ़ेगी। फिलहाल, भारत का स्कोर 24.1 ओवर में 147/2 है। ग्रुप स्टेज के बाद एक बार फिर भारत-पाकिस्तान मुकाबले का मजा बारिश ने खराब कर दिया। हालांकि, इस बार रिजर्व डे होने के कारण मैच का नतीजा अब भी आना बाकी है।
मैच रिडर्व डे पर जाने से पहले भारत ने 24.1 ओवर बल्लेबाजी की। अब कल (11 सितंबर) इसी प्वाइंट से भारत की बल्लेबाजी शुरू होगा। Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
விராட் கோலியின் சாதனையை சமன்செய்த கேஎல் ராகுல்!
இந்திய அணியின் நட்சத்திர வீரரான கேஎல் ராகுல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 2000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தந்தையான பும்ராவுக்கு பரிசளித்த ஷாஹீன் அஃப்ரிடி; வைரலாகும் காணொளி!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தந்தையானதை பாராட்டும் வகையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி பரிசு ஒன்றை வழங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2023: தொடரும் மழை; ரிசர்வ் டேவுக்கு மாறிய இந்தியா - பாகிஸ்தான் போட்டி!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டம் தொடர மழை காரணமாக கைவிடப்பட்டு, ரிசர்வ் டேவான நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஃபீல்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் ; வைரல் காணொளி!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தவறவிட்ட கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Asia Cup: Bumrah Returns, Rahul Replaces Iyer As Pakistan Win Toss, Elect To Bowl First Against India
Captain Babar Azam: Pace spearhead Jasprit Bumrah returns to India’s playing eleven while KL Rahul also gets a game as a last-minute replacement for Shreyas Iyer as Pakistan won the toss and elected to bowl first in the crucial Super Four clash in the Asia Cup at the R Premadasa Stadium on Sunday.
By IANS News • 3 years ago
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வித்தியாசமானவர்கள் - ஷுப்மன் கில்!
பாகிஸ்தான் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக உள்ளது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். மேலும் இதுபோன்ற பந்துவீச்சு தாக்குதல்களுக்கு எதிராக நீங்கள் அடிக்கடி விளையாடாதபோது அது முக்கிய போட்டிகளில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs PAK, Asia Cup 2023: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
Asia Cup 2023: Pakistan Announce Playing Xi For India Clash, Pick Four Pacers For Super 4s Match
Shaheen Shah Afridi: Pakistan on Saturday announced their playing XI for the Super Four stage clash with archrivals India in the Asia Cup, retaining four pacers to trouble the India top-order like they did in the rain-abandoned Group Stage match a few days back.
By IANS News • 3 years ago
பாபர் ஆசாம் உலக தரம் வாய்ந்த வீரர் - ஷுப்மன் கில்!
தற்போதைய கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி வரும், ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பாபர் அசாம் விளையாட்டை பார்த்து பின் தொடர்கிறிர்களா என்ற கேள்விக்கு ஷுபமன் கில் பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs PAK, Asia Cup 2023: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Asia Cup: Every Player Is Confident And Focused On Winning, Says Babar Azam Ahead Of The India Clash
Lankan Premier League: Pakistan skipper Babar Azam looks confident ahead of the much-anticipated clash against their archrival India which is scheduled here on Sunday.
By IANS News • 3 years ago
Asia Cup 2023: Rain Could Play Spoilsport Yet Again In India’s Super Four Showdown Against Pakistan
Pakistan Super Four: Since Friday, the Asia Cup was thrown into chaotic scenes as the announcement of a reserve day for the India-Pakistan Super Four clash came into the picture. Now, as the two teams look to renew their rivalry in Colombo on Sunday, the rain threat hasn’t subsidised.
By IANS News • 3 years ago
இந்தியாவுக்கு எதிரான ஒவ்வொரு போட்டியும் சிறப்பு வாய்ந்தது - ஷாஹின் அஃப்ரிடி!
இதுவரையில் என்னுடைய சிறந்த ஸ்பெல் என்று கடந்த போட்டியில் வீசியதை சொல்ல முடியாது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே இன்னும் பல இருக்கும் என பாகிஸ்தான் வேகபந்துவீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியாவை விட எங்களுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் - பாபர் ஆசாம்!
இந்தியாவை விட இலங்கை மண்ணில் சமீப காலங்களில் அதிகமாக விளையாடி அங்குள்ள கால சூழ்நிலைகளை நன்கு தெரிந்து வைத்துள்ளதால் இந்த சூப்பர் 4 போட்டியில் தங்களுக்கே அதிக சாதகம் என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement