India vs south africa: Cricket News & Match Updates
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 3ஆவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்தியா பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
இரண்டாவது போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர், முகமது சிராஜ் ஆகியோர் பேட்டிங், பந்துவீச்சில் பட்டையைக் கிளப்பினார்கள். ஸ்ரேயஸ் ஐயர் மீது பவுன்சருக்கு எதிராக திணறுகிறார் என்ற விமர்சனம் இருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செயல்பட்டார். டி20 உலகக் கோப்பை அணியில் பும்ரா, தீபக் சஹார் ஆகியோர் காயத்தில் அவதிப்பட்டு வருவதால், அந்த இடத்தை பிடிக்க சிராஜ் மிரட்டலாக முயற்சித்து வருகிறார். இதனால், சிராஜ் விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது. Read More...
Related Cricket News for India vs south africa - Tesst
IND vs SA: ट्रॉफी पर कब्जे के लिए दिल्ली में भिड़ेगी भारत-साउथ अफ्रीका,फाइनल टक्कर पर बारिश का खतरा
I Wasn't Interested In Intruding Ishan's Privacy As He Was In 'Beast Mode': Shreyas Iyer
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
IND vs SA 3rd ODI: भारत बनाम साउथ अफ्रीका, Fantasy 11 टिप्स और प्रीव्यू
IND V SA: Ishan Feels That some Improvements Are Still Needed From His Side
India vs South Africa, 3rd ODI - Cricket Match Prediction, Where To Watch, Probable 11 And Fantasy 11 Tips
இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் பார்ட்னர்ஷிப் அபாரமாக இருந்தது - ஷிகர் தவான்!
அணியின் வெற்றிக்கு பங்களிப்பு தந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது - இஷான் கிஷான்!
IND V SA: We Planned Not To Play Harsh Shots And Go According To The Merit Of The Ball, Says Ishan Kishan
IND vs SA, 2nd ODI: ஸ்ரேயாஸ் அசத்தல் சதம், இஷான் காட்டடி; இந்திய அணி அபார வெற்றி!
Iyer, Kishan Steer India To Series Levelling 7-Wicket Win Against South Africa In 2nd ODI
IND vs SA, 2nd ODI: மார்க்ரம், ஹென்ரிக்ஸ் அரைசதம்; இந்தியாவுக்கு 279 இலக்கு!
India Bowlers Put Up Fightback After Half-Centuries From Markram And Hendricks; Halt South Africa To 278/7 In 2nd ODI
IND Vs SA: Heinrich Klaasen Opens Up On Team's Bowling Strategies In Death Overs
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31