India vs zealand: Cricket News & Match Updates
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களிலேயே ஆல் அவுட்டாக, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களைக் குவித்தது.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 462 ரன்களை குவித்த நிலையிலும், நியூசிலாந்துக்கு 107 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது. பின்னர் நியூசிலாந்து அணியானது எளிதாக இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆராம்பத்திலேயே முன்னிலையும் வகித்து வருகிறது. Read More...
Related Cricket News for India vs zealand - Tesst
அடுத்த போட்டியில் வலுவாக மீண்டு வருவோம் - ரோஹித் சர்மா!
IND vs NZ: கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!
IND vs NZ 1st Test: ऋषभ पंत की चोट पर सस्पेंस! सुनिए बेंगलुरु टेस्ट के बाद क्या बोले Rohit Sharma
IND vs NZ, 1st Test: இந்திய அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது நியூசிலாந்து!
இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த சர்ஃப்ராஸ் கான்!
எனது நாட்டிற்காக சதம் அடித்ததில் மிகவும் மகிழ்ச்சி - சர்ஃப்ராஸ் கான்!
தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!
IND vs NZ, 1st Test: சதத்தை தவறவிட்ட ரிஷப் பந்த்; நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்கு!
सरफराज खान ने पहले शतक में 150 रन ठोककर रचा इतिहास, टेस्ट इतिहास में भारत के लिए ऐसा करने वाले तीसरे क्रिकेटर बने
1st Test: सरफराज और पंत के दम पर भारत ने न्यूजीलैंड दो किया 107 का लक्ष्य, 29 रन के अंदर गिरे आखिरी 6 विकेट
ऋषभ पंत ने 99 रन पर आउट होकर भी रचा इतिहास, तोड़ा एमएस धोनी और कपिल देव का महारिकॉर्ड
IND vs NZ, 1st Test: சதமடித்து அசத்திய சர்ஃப்ராஸ் கான்; முன்னிலை நோக்கி இந்திய அணி!
रोहित शर्मा ने पहले टेस्ट में 63 गेंदों में 52 रन ठोककर भी बनाया अनाचाहा रिकॉर्ड,करियर में पहली बार हुआ ऐसा
विराट कोहली ने सरफराज खान के साथ 136 की साझेदारी से अनोखा रिकॉर्ड, कुमार संगाकार को छोड़ दिया पीछे
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31