India vs zealand
IND vs NZ, 2nd Test: மீண்டும் சான்ட்னர் சுழலில் சிக்கிய இந்தியா; தொடரை வென்று நியூசிலாந்து சாதனை!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் 15 ரன்னிலும், வில் யங் 18 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த டெவான் கான்வே - ரச்சின் ரவீந்திரான இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 76 ரன்களில் பெவிலியன் திரும்ப, ரச்சின் ரவீந்திராவும் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து வந்த டேரில் மிட்செல் 18 ரன்களுக்கும், டாம் பிளெண்டல் 3 ரன்களுக்கும், கிளென் பிலீப்ஸ் 9 ரன்களுக்கும், டிம் சௌதீ 5 ரன்களுக்கும், அஜாஸ் படேல் 4 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on India vs zealand
-
यशस्वी जायसवाल ने तूफानी पचास से तोड़ा 45 साल पुराना अनोखा रिकॉर्ड,147 साल में ऐसा करने वाले दुनिया…
भारतीय टीम के ओपनिंग बल्लेबाज यशस्वी जायसवाल (Yashasvi Jaiswal) ने न्यूजीलैंड के खिलाफ पुणे के एमसीए स्टेडियम में दूसरे टेस्ट मैच की दूसरी पारी में शानदार बल्लेबाजी से इतिहास रच ...
-
69 साल में पहली बार न्यूजीलैंड ने भारत में जीती टेस्ट सीरीज,दूसरे टेस्ट में भारतीय टीम को 113…
न्यूजीलैंड क्रिकेट टीम ने पुणे के महाराष्ट्र क्रिकेट एसोसिएशन स्टेडियम में खेले गए दूसरे टेस्ट मैच में भारत को 113 रन से हरा दिया। इसके साथ ही न्यूजीलैंड टीम ने ...
-
IND vs NZ, 2nd Test: கடின இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து; அதிரடி காட்டும் இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 81 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs NZ, 2nd Test: சதத்தை தவறவிட்ட டாம் லேதம்; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 301 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
2nd Test: वॉशिंगटन ने फिर की सुंदर गेंदबाजी, लेकिन बाकी गेंदबाज हुए फ्लॉप,न्यूजीलैंड ने टीम इंडिया को बैकफुट…
India vs New Zealand 2nd Test Day 2 Highlights: न्यूजीलैंड क्रिकेट टीम ने पुणे के महाराष्ट्र क्रिकेट एसोसिएशन स्टेडियम में खेले जा रहे दूसरे टेस्ट मैच के दूसरे दिन के ...
-
भारत-न्यूजीलैंड पुणे टेस्ट की पहली पारी में बना गजब रिकॉर्ड, 55 साल बाद भारत की धरती पर हुआ…
India vs New Zealand Pune Test: भारतीय क्रिकेट टीम पुणे के महाराष्ट्र क्रिकेट एसोसिएशन स्टेडियम में न्यूजीलैंड के खिलाफ खेले जा रहे दूसरे टेस्ट की पहली पारी में 156 रन ...
-
यशस्वी जायसवाल ने 30 रन पर आउट होकर भी रचा इतिहास, ऐसा करने वाले भारत के पहले क्रिकेटर…
India vs New Zealand 2nd Test: भारत के युवा ओपनिंग बल्लेबाज यशस्वी जायसवाल (Yashasvi Jaiswal) न्य्जूलैंड के खिलाफ पुणे के महाराष्ट्र क्रिकेट एसोसिएशन स्टेडियम में खेले जा रहे दूसरे टेस्ट ...
-
IND vs NZ, 2nd Test: சான்ட்னர் சுழலில் சிக்கி 156 ரன்களில் ஆல் அவுட்டானது இந்தியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. ...
-
IND vs NZ, 2nd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
அதிகமுறை டக் அவுட்; சச்சினின் சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட்டான இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ரோஹித் சர்மா சமன்செய்துள்ளார். ...
-
रोहित शर्मा ने 0 पर आउट होकर भी की सचिन तेंदुलकर की बराबरी, बना डाला ये अनचाहा रिकॉर्ड
भारतीय कप्तान और स्टार बल्लेबाज रोहित शर्मा (Rohit Sharma) पुणे के महाराष्ट्र क्रिकेट एसोसिएशन स्टेडियम में खेले जा रहे दूसरे टेस्ट मैच की पहली पारी में बल्ले से फ्लॉप रहे। ...
-
92 साल के टेस्ट इतिहास में पहली बार हुआ ऐसा, वॉशिंगटन-अश्विन की जोड़ी ने बनाया सुंदर रिकॉर्ड
India vs New Zealand 2nd Test: वॉशिंगटन सुंदर (Washington Sundar) औऱ रविचंद्रन अश्विन (Ravichandran Ashwin) की जोड़ी ने न्यूजीलैंड के खिलाफ पुणे के महाराष्ट्र क्रिकेट एसोसिएशन स्टेडियम में खेले जा रहे दूसरे ...
-
ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய டிம் சௌதீ - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
குறிப்பிட்ட லெந்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன் - வாஷிங்டன் சுந்தர்!
நான் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பந்துவீச கவனம் செலுத்தினேன், அங்கும் இங்கும் எனது வேகத்தை மாற்றினேன். அதற்கான பலனையும் பெற்றுள்ளேன் என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31