Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
விரைவாக குணமடைந்து இந்திய அணியில் இணைவேன் என்று எதிர்பார்க்கவில்லை - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்று வரும் ஆறு நாட்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்த பயிற்சி ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அடுத்தடுத்து ஆசியக் கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் நான்காம் நிலை வீரராக களமிறங்கி விளையாடுவார் என்று தெரிகிறது.
இந்திய அணி நீண்ட நாட்களாக தேடி வந்த நான்காம் இடத்திற்கான பேட்ஸ்மேன் என்று அனைவரும் ஷ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்த வேளையில் கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் நான்காவது போட்டியின் போது காயம் காரணமாக அவர் அணியில் இருந்து வெளியேறினார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
It Was Horrendous; I Was In Excruciating Pain: Shreyas Iyer Recalls Injury Phase On Return To Asia Cup Squad
Gavaskar Trophy Test: On his return to the Indian cricket team ahead of the upcoming Asia Cup, right-handed batter Shreyas Iyer recalled the phase of his back injury, saying that it was “horrendous” and “was in excruciating pain”.
By IANS News • 3 years ago
मैथ्यू हेडन ने वर्ल्ड कप 2023 के लिए चुनी भारतीय टीम, संजू सैमसन को दी जगह
ऑस्ट्रेलिया के पूर्व सलामी बल्लेबाज मैथ्यू हेडन ने आगामी विश्व कप 2023 के लिए अपनी भारतीय टीम का ऐलान किया और कुछ बड़ी घोषणाएं कीं। हेडन ने विकेटकीपर बल्लेबाज संजू सैमसन को टीम में शामिल किया तथा कुलदीप यादव और युजवेंद्र चहल को नाराज कर दिया।
By IANS News • 3 years ago
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த எம்எஸ்கே பிரசாத்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தேர்வு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பையில் இந்த இந்திய வீரர் அதிக ரன்களை விளாசுவார் - வீரேந்திர சேவாக்!
நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எந்த வீரர் அதிகபட்ச ரன்கள் எடுப்பார்? என்கின்ற தனது கணிப்பை இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சஹால் இந்திய அணியில் இடம் பெறாதது வருத்தமளிக்கிறது - ஏபிடி வில்லியர்ஸ்!
சஹால் அணியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து எனக்கு சிறிய ஏமாற்றம் இருந்தது. அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நேற்று கோலிக்கு எச்சரிக்கை; இன்று விதியை மீறிய பிசிசிஐ!
ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்ற யோ யோ உடற்தகுதியில் இந்திய வீரர் ஷுப்மன் கில் 18.7 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த சவுரவ் கங்குலி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி இந்தியாவில் நடைபெற இருக்கின்ற உலகக்கோப்பைக்கான தன்னுடைய 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி நான்காம் இடத்தில் களமிறக்கலாமா? - டி வில்லியர்ஸின் பதில்!
விராட் கோலி நான்காம் இடத்தில் பேட் செய்ய வருவதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். ஏனென்றால் அந்த இடத்திற்கு மிகவும் பொருத்தமான நபர் அவர்தான் என்று ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இதற்காகதான் அக்ஸர் படேலை இந்திய அணியில் சேர்த்துள்ளனர் - சவுரவ் கங்குலி!
யுஸ்வேந்திர சஹாலை விட இந்தியா அக்ஷர் படேலைத் தேர்ந்தெடுத்தது அவரது பேட்டிங்கால்தான் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இவரை நிச்சயம் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
முகமது சிராஜ் கட்டாயம் இந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை 2023: விராட் கோலி குறித்து மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஓபன் டாக்!
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி குறித்தும், ஆஸ்திரேலியா அணியின் மிதவேக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் தனது கருத்துக்களை முன்வைத்து பேசி இருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
Chosen A Squad Focused On Combinations: Sanjay Bangar Unveils His 15-member Squad For ODI World Cup
Former India cricketer Sanjay Bangar revealed his preferred 15-player squad for the upcoming Men’s ODI World Cup, to be held in the country from October 5 to November 19.
By IANS News • 3 years ago
यो-यो टेस्ट का रिजल्ट शेयर करके बुरे फंसे विराट कोहली, BCCI ने लगाई फटकार
बीसीसीआई ने मौखिक रूप से भारतीय खिलाड़ियों को यह चेताया है कि वह कॉन्फिडेंशियल मामलों की जानकारी सोशल मीडिया प्लेटफॉर्म पर साझा नहीं कर सकते।
By Nishant Rawat • 3 years ago
Asia Cup के लिए ये हो सकती है भारत की सबसे मजबूत प्लेइंग इलेवन, पाकिस्तान से 02 सितंबर को होगा महामुकाबला
आगामी वनडे वर्ल्ड कप 2023 से पहले भारतीय टीम एशिया कप खेलने वाली है जो कि इस साल पाकिस्तानी की अगुवाई में पाकिस्तान और श्रीलंका में खेला जाना है।
By Nishant Rawat • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement