Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலி சிக்சர் அடிக்காமலேயே சதமடிக்கும் திறமைபெற்றவர் - சஞ்சய் பங்கர் புகழாரம்!
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து வருகிறார். இருப்பினும் கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின் இந்திய அணி விளையாடிய டி20 போட்டிகளில் அவர் இடம் பெறவில்லை. இது குறித்து விராட் கோலி மற்றும் பிசிசிஐ இதுவரை எதுவும் கூறவில்லை என்றாலும் அவர் இனிவரும் டி20 போட்டிகளுக்கான அணியில் இடம் பெறமாட்டார் என்ற கருத்துகள் நிலவுகின்றன.
இந்நிலையில் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறத் தகுதியானவர் என்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
IND vs IRE: 11 महीने बाद लौट रहे जसप्रीत बुमराह पहले T20I में बनाएंगे महारिकॉर्ड, इतिहास में पहली बार होगा ऐसा
आयरलैंड के खिलाफ शुक्रवार (18 अगस्त) को डबलिन में होने वाले तीन टी-20 इंटरनेशनल मैचों की सीरीज के पहले मुकाबले में जसप्रीत बुमराह (Jasprit Bumrah) एक खास रिकॉर्ड बना लेंगे। वेस्टइंडीज के खिलाफ टीम की कमान संभालने वाले...
By Saurabh Sharma • 3 years ago
‘வெற்றியிலும் பாடம் கற்கவேண்டும்’ - தோனியின் கருத்தை மேற்கோள்காட்டிய அஸ்வின்!
அண்மையில் நிறைவடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-3 என்ற கணக்கில் இழந்தது இந்தியா. இது குறித்து இந்திய வீரர் அஸ்வின் தனது கருத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார் .
By Bharathi Kannan • 3 years ago
SPECIAL: वर्ल्ड कप में कौन होगा टीम इंडिया का फिनिशर? क्या इन 3 खिलाड़ियों के भरोसे छोड़ सकते हैं करोड़ों उम्मीदें
वर्ल्ड कप 2023 के शुरू होने में अब 50 से भी कम दिन बचे हैं लेकिन टीम इंडिया कुछ सवालों के जवाब ही नहीं तलाश कर पाई है। अभी तक टीम इंडिया के पास फिनिशर को लेकर कोई उपयुक्त खिलाड़ी नहीं है।
By Shubham Sharma • 3 years ago
संजू सैमसन पर गिरेगी गाज, यै है Asia Cup 2023 के लिए इंडियन स्क्वाड को लेकर आया बड़ा अपडेट
भारतीय चयनकर्ता जल्द ही एशिया कप के लिए इंडियन स्क्वाड की घोषणा कर सकते हैं। खबरों के अनुसार संजू सैमसन टीम का हिस्सा नहीं होंगे।
By Nishant Rawat • 3 years ago
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியிலிருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்?
ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சனை நீக்குவதற்கான முடிவை தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ऐसा लगता है इंडिया नहीं गली के बच्चों... सोशल मीडिया पर फेक न्यूज फैलाने पर आग बबुला हुए इफ्तिखार अहमद
सोशल मीडिया पर इफ्तिखार अहमद के नाम पर एक फेक न्यूज काफी वायरल हुई जिसके ऊपर अब पाकिस्तानी खिलाड़ी ने रिएक्ट किया है।
By Nishant Rawat • 3 years ago
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்த முன்னாள் வீரர்கள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள 15 பேர் அடங்கிய இந்திய அணியை முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
சஞ்சு சாம்சனை மட்டும் தனியாக விமர்சிப்பது சரியல்ல - கபில் தேவ்!
சமீப காலங்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற டாப் வீரர்கள் எத்தனை உள்ளூர் போட்டிகளில் விளையாடினார்கள்? என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தாஜ்மஹாலில் காட்சிப்படுத்தப்பட்ட உலகக்கோப்பை!
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு, புகழ்பெற்ற சுற்றுலா தளமான தாஜ்மஹாலின் முன் உலகக்கோப்பை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ICC Men's T20I Player Rankings: Shubman Gill Attains Career Best 25th Spot
India batter Shubman Gill reached his career best 25th position in the latest ICC Men’s T20I Player Rankings, released on Wednesday, following a half-century in the fourth match of the recently conc
By IANS News • 3 years ago
வலைபயிற்சியில் பேட்டர்களை திணறவைத்த பும்ரா; வைரலாகும் காணொளி!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி வலைபயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
By Bharathi Kannan • 3 years ago
ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும் - கபில் தேவ்!
கேப்டனாக ரோஹித் சர்மா அதிக ஆக்ரோஷத்துடன் செயல்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்ரேயாஸ், ராகுலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கக் கூடாது - டேனிஷ் கனேரியா!
பயிற்சியை ஆரம்பித்து விட்டார்கள் என்பதற்காக மட்டுமே ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என முன்னாள் பாகிஸ்தான வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்த கபில் தேவ்; காரணம் இதுதான்!
சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் பார்த்த போது இந்தியாவிலேயே மிகச்சிறந்த உடற்கட்டை கொண்ட நபராக ஹர்திக் பாண்டியா தெரிந்ததாக முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement