Indian cricket team: Cricket News & Match Updates
ஷுப்மன் கில்லின் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றன - ஆகாஷ் சோப்ரா!
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா 3ஆவது போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. 2024 டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் சிறப்பாக செயல்பட வேண்டிய இஷான் கிசான், சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்கள் முதலிரண்டு போட்டிகளில் சுமாராக செயல்பட்டு 2016க்குப்பின் வெஸ்ட் இண்டீஸிடம் அடுத்தடுத்த தோல்விகளை இந்தியா சந்திக்க காரணமாக அமைந்தனர்.
அப்படி சுமாராக செயல்பட்ட இளம் வீரர்களில் ஷுப்மன் கில் இந்த சுற்றுப்பயணம் முழுவதுமே சொதப்பி வருவது ரசிகர்களுக்கு வியப்பாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் 2018 அண்டர்19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2021ஆம் ஆண்டு மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் அடித்து 2022 ஐபிஎல் தொடரில் முதல் சீசனிலேயே குஜராத் கோப்பையை வெல்லும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இன்ஸ்டாகிராமில் கோடிகளை அள்ளும் விராட் கோலி!
டி20 கிரிக்கெட்டில் கோலி ஏன் இடமில்லை? - ரோஹித் சர்மா பதில்!
टीम इंडिया है Asia Cup किंग, सबसे बड़ी जीत और सबसे बड़ी पारी का रिकॉर्ड,देखें आंकड़ों का आइना
திலக் வர்மா உலகக்கோப்பையில் விளையாடுவாரா? - ரோஹித் சர்மா பதில்!
கேஎல் ராகுல் கிடைத்தால் நாம்மால் சாம்சனை பார்க்க இயலாது - ஆகாஷ் சோப்ரா!
இந்த இந்திய பவுலரை சமாளிக்க 15 ஆண்டுகளாக நான் அதை முயற்சி செய்தேன் - ஆரோன் ஃபிஞ்ச்!
சூர்யகுமார் யாதவை 4ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் - ஷிகர் தவான்!
'After Yuvraj Singh Nobody Has Come..': Rohit Sharma Admits To India's No.4 Slot Issue Ahead Of WC And Asia Cup
நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் - ரோஹித் சர்மா!
யுவராஜ் சிங்கிற்கு பிறகு நான்காம் இடத்தில் களமிறங்க நிலையான பேட்டர் இல்லை - ரோஹித் சர்மா!
இதனை செய்தால் உம்ரான் தான் இந்தியாவின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் - பிரையன் லாரா!
இந்திய அணியில் என்னுடைய பெயர் இல்லாத போது நான் அதிர்ச்சியடைந்தேன் - ஷிகர் தவான்!
நிச்சயம் என்னை உலக கோப்பை தொடரில் பார்ப்பீர்கள் - தினேஷ் கார்த்திக்!
எல்லாம் சரிதான், ஆனால் ஐசிசி தொடரை கூட இந்தியாவில் வெல்ல முடியவில்லை - டேரன் சமி
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31