Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
கோலி ரவி சாஸ்திரி செய்த தவறை தற்போதைய இந்திய அணி செய்ய கூடாது - ஆர் ஸ்ரீதர்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே யான டெஸ்ட் போட்டி தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பார்டர் கவாஸ்கர் கோப்பை காண நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற மார்ச் 1ஆம் தேதி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் வைத்து நடைபெற இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் போட்டி தொடர் மார்ச் 17ஆம் தேதி மும்பையில் துவங்க இருக்கிறது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை இரண்டு அணிகளும் சமீபத்தில் வெளியிட்டன. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
IND vs AUS: ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்களுக்கு நோட்டிஸ் அனுப்பிய பிசிசிஐ!
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிகள் நடந்து வரும் சூழலில் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பிரித்வி ஷா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்த சப்னா கில்!
தன்னிடம் தவறாக நடந்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மீத் போஜ்புரி நடிகை பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தான் மெதுவாக பந்து வீசி கொள்கிறேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தன்னால் வேகமாக பந்துவீச மிடியாது என்றும், அதனால் மெதுவாக பந்துவீசுவதாகாவும் பயிற்சியாளர் பரத் அருணிடம் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக அடிடாஸ் தேர்வு!
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சி ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவானம் ஒப்பந்தமாகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டிராவிட், லக்ஷ்மண் செய்ததை எப்போதும் நினைவில் வைத்திருங்கள் - கௌதம் கம்பீர்!
தொடரை வென்று விட்டோம் என்று அலட்சியம் காட்டாமல் பணியை சரியாக முடியுங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
दिल्ली में दूसरे टेस्ट के दौरान प्रशंसकों को ऋषभ पंत की कमी खली
जब पिछले साल दिसंबर की शुरुआत में 2023 बॉर्डर-गावस्कर ट्रॉफी के कार्यक्रम की घोषणा की गई थी, तब क्रिकेट प्रशंसक लवप्रीत सिंह की नजरें विराट कोहली और ऋषभ पंत पर 17 फरवरी से नई दिल्ली के अरुण जेटली स्टेडियम में घरेलू टेस्ट में खेलने पर टिकी थी।
By IANS News • 3 years ago
महिला टी20 विश्व कप: हरमनप्रीत बोलीं, डॉट बॉल खेलना चिंता का विषय
भारत की कप्तान हरमनप्रीत कौर ने स्वीकार किया है कि आईसीसी महिला टी20 विश्व कप में गत चैंपियन ऑस्ट्रेलिया के खिलाफ संभावित सेमीफाइनल मुकाबले से पहले बड़ी संख्या में डॉट बॉल खेलना एक मुद्दा है, जो पहले से ही टीम को चिंतित कर रहा है।
By IANS News • 3 years ago
भारत-पाकिस्तान टेस्ट में हुआ था सबसे विवादित टॉस, आज तक नहीं पता कौन जीता था
Toss Fixing: पहली बार किसी पाकिस्तानी क्रिकेटर पर मैच फिक्सिंग का आरोप लगा 1979-80 में। आसिफ इकबाल पाकिस्तानी टीम के कप्तान थे और टीम आई भारत में सीरीज खेलने। कोलकाता में सीरीज का 6वां टेस्ट था
By Charanpal Singh Sobti • 3 years ago
Dhoni Trains Next Generation Of Women Cricketers At 'Cricket Clinic - MSD' Workshop
Former India men's team captain Mahendra Singh Dhoni mentored a group of aspiring under-19 women cricketers during a specially curated workshop titled 'Cricket Clinic - MSD'.
By IANS News • 3 years ago
விராட் கோலியைப் பின்பற்றியே ரோஹித் செயல்படுகிறார் - கௌதம் கம்பீர்!
டெஸ்ட் அணியில் கேப்டன்ஷிப்பில் ரோஹித் சர்மா பெரிய அளவில் எந்த வித்தியாசத்தையும் செய்யவில்லை. கோலி உருவாக்கிய டெம்ப்ளேட்டையே ரோஹித் சர்மா பின்பற்றி வருகிறார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
துணைக்கேப்டன் பொறுப்பிலிருந்து ராகுல் விலக்கப்பட்டது குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!
இந்திய அணியின் துணைக்கேப்டன் பொறுப்பிலிருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்ட விஷயத்தில் முன்னாள் வீரர் ஹர்பஜன் நம்பிக்கை தரும் வகையில் கருத்துக்கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023: இறுதிப்போட்டிக்கான இடத்தை உறுதி செய்தது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இடத்தை உறுதிசெய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
கேஎல் ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரோஹித், டிராவிட்!
ஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து சொதப்பிவரும் கேஎல் ராகுல் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு; மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு ஏமாற்றம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement