Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
ENG vs IND, 4th Test: போட்டியில் இருந்து விலகிய ஆகாஷ் தீப்; உறுதிசெய்த ஷுப்மன் கில்!
ENG vs IND, 4th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் விலகியுள்ளதாக அணியின் கேப்டன் ஷுப்மன் கில் உறுதிசெய்துள்ளர்.
மான்செஸ்டரில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 23) இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரில் இந்திய அணி ஏற்கெனவெ 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும் என்ற கட்டாயத்துடன் எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் இந்திய அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
ENG Vs IND Indian Cricket Team Akash Deep Anshul Kamboj Shubman Gill Tamil Cricket News Anshul Kamboj Debut India Vs England 4th Test 2025
Related Cricket News for Indian cricket team - Tesst
மான்செஸ்டர் டெஸ்ட்: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப் விளையாடவில்லை என்றால், அவரிடத்தில் அன்ஷுல் காம்போஜ் அல்லது பிரசித் கிருஷ்ணாவை தேர்வு செய்யலாம் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஷுப்மன் கில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது நல்லதல்ல - மனோஜ் திவாரி விமர்சனம்!
கேப்டன் கில் நடந்து கொள்ளும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. கடந்த ஆட்டத்தில் அவர் விராட் கோலியைப் பின்பற்ற முயற்சித்தார் என்று நினைக்கிறேன் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மான்செஸ்டர் டெஸ்ட்: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
முகமது யுசுஃப் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஷுப்மன் கில்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நான்காவது டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் - உறுதிப்படுத்திய முகமது சிராஜ்!
நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் என்று முகாமது சிராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தொடரிலிருந்து விலகிய நிதிஷ்; அன்ஷுல் கம்போஜிற்கு வாய்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணி ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வாசிம் அக்ரம், முரளிதரன் சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் பும்ரா
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் நிதிஷ் ரெட்டி; இந்திய அணிக்கு பின்னடைவு!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
टीम इंडिया को तगड़ा झटका, Nitish Kumar Reddy इंग्लैंड के खिलाफ टेस्ट सीरीज से हुए बाहर!
Nitish Kumar Reddy: भारतीय क्रिकेट टीम को इंग्लैंड के खिलाफ मैनचेस्टर में होने वाले एंडरसन-तेंदुलकर ट्रॉफी के चौथे टेस्ट से पहले बड़ा झटका लगा है। ऑलराउंडर नितीश कुमार रेड्डी घुटने की चोट के कारण पूरी सीरीज से बाहर हो...
By Saurabh Sharma • 1 year ago
நிதிஷுக்கு பதிலாக குல்தீப் யாதவை லெவனில் சேர்க்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மான்செஸ்டர் டெஸ்ட்: விலகிய அர்ஷ்தீப் சிங்; அன்ஷுல் கம்போஜ் க்கு வாய்ப்பு?
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: காயத்தால் அவதிப்படும் அர்ஷ்தீப் சிங்; பின்னடைவை சந்திக்கும் இந்திய அணி!
பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
சச்சின், டிராவிட், கவாஸ்கரின் சாதனை பட்டியலில் இணையவுள்ள கேஎல் ராகுல்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் சிறப்பு சாதனை பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கவுண்டி ஒப்பந்தத்திலிருந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட்!
இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தனிப்பட்ட காரணங்களுக்காக யார்க்ஷயருடனான கவுண்டி சாம்பியன்ஷிப் ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement