Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
தவானை புறக்கணிப்பது நியாமல்ல - ஷிகர் தவான்!
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி மட்டுமே தற்போது அங்கு சென்றுள்ளது. ஒருநாள் போட்டிகளுக்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்தியாவின் பிரபல உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே கோப்பை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இதில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களையும் ஒருநாள் அணிக்கு தேர்வு செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏற்றார் போல விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
கோலி விவகாரத்தில் தேர்வாளர்களை கடுமையாக விளாசிய கீர்த்தி ஆசாத்!
இந்திய அணி தேர்வாளர்கள் ஆடிய மொத்த போட்டிகளின் எண்ணிக்கை, விராட் கோலியின் மொத்த போட்டிகளில் பாதி கூட இருக்காது என்ரு இந்திய முன்னா வீரர் கீர்த்தி ஆசாத் கடுமையாக சாடியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: பயிற்சியில் களமிறங்கியது இந்திய அணி - காணொளி!
தென் ஆப்பிரிக்க சென்றடைந்துள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இந்த விவகாரத்தை பிசிசிஐ பார்த்துக்கொள்ளும் - கோலியின் விளக்கம் குறித்து சவுரவ் கங்குலி!
விராட் கோலியின் பேட்டி குறித்த விவகாரத்தை பிசிசிஐ பார்த்துக்கொள்ளும் என்றும், இதுகுறித்து தான் எந்த கருத்து, கூற விரும்பவில்லை என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
தயவு செய்து தொடரில் கவனம் செலுத்துங்கள் - கொந்தளிக்கும் கபில் தேவ்!
கேப்டன்சி சர்ச்சை சூடுபிடித்துள்ள நிலையில் இந்திய அணியின் ஜாம்பவான் கபில் தேவ் சரமாரியாக தாக்கியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: தனி விமானத்தில் புறப்பட்டது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்காவிற்கு புறப்பட்டனர்.
By Bharathi Kannan • 4 years ago
கோலி விவகாரத்தில் மூத்த அதிகாரிகள் விளாக்கம் அளிக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
கேப்டன்சி விவகாரத்தில் யார் பொய் கூறுவது என விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
By Bharathi Kannan • 4 years ago
कोहली और गांगुली की टिप्पणियों के बीच गावस्कर ने क्या बोल दिया
इंडियन क्रिकेट टीम के पूर्व व्हाइट बॉल कप्तान विराट कोहली ने टी20 फॉर्मेट की कप्तानी छोड़ने के फैसले के बारे में सौरव गांगुली की टिप्पणी का खंडन किया है। जिसके बाद अब भारतीय टीम के पूर्व महान क्रिकेटर सुनील गावस्कर ने...
By IANS News • 4 years ago
கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கிய நடராஜன்!
தனது சொந்த கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருவதாக தமிழக வீரர் நடராஜன் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
கோப்பையை வெல்லாத காரணத்தால் எனது கேப்டன்சி பறிக்கப்பட்டது - விராட் கோலி
ஐசிசி போட்டிகள் எதையும் வெல்லாத காரணத்தால் தன்னுடைய ஒருநாள் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதாக விராட் கோலி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஆஸ்வினை தேர்வு செய்வதில் விராட் உறுதியுடன் இருந்தார் - சவுரவ் கங்குலி!
டி20 உலகக்கோப்பை தொடரில் அஸ்வினை இந்திய அணியில் சேர்ப்பதில் விராட் கோலி உறுதியுடன் இருந்ததாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: கோலி குறித்து முக்கிய அறிப்பை வெளியிட்ட பிசிசிஐ!
ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக விராட் கோலியிடமிருந்து எவ்வித தகவலும் வரவில்லை என பிசிசிஐ தரப்பு கூறியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஜடேஜா ஓய்வு? வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வுபெற முடிவு செய்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: அஸ்வினுக்கு துணைக் கேப்டன் பதவி கிடைக்குமா?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் விலகியதால், புதிய துணை கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
SPECIAL : हार्दिक पांड्या एक डूबता हुआ सूरज, वापसी के दरवाजे भी हो रहे हैं बंद
हार्दिक पांड्या एक ऐसा नाम जो कुछ साल पहले इंडियन क्रिकेट टीम में अपनी एक ऐसी पकड़ बना चुका था कि कई बड़े से बड़े दिग्गज क्रिकेटर उनकी तुलना महान ऑलराउंडर कपिल देव से करने लगे थे। लेकिन जैसे-जैसे समय बीता सभी को एहसास होने...
By Shubham Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement