Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
ஆக்ரோஷம் காட்டிய முகமது சிராஜ்; அபராதம் விதித்த ஐசிசி!
Mohammad Siraj has been fined: இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஐசிசி நடத்தை விதிகளை மீறியுள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியும் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானதுடன் ஸ்கோரையும் சமன்செய்தது. Read More...
ENG Vs IND ENG Vs IND 3rd Test Indian Cricket Team Mohammad Siraj Tamil Cricket News Siraj Vs Duckett Mohammed Siraj Fined
Related Cricket News for Indian cricket team - Tesst
லார்ட்ஸ் டெஸ்ட்: வாஷிங்டன் சுந்தர் அபாரம்; இந்திய அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 193 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
லார்ட்ஸ் மைதானத்தில் சாதனை படைத்த கேஎல் ராகுல்!
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்காக இரண்டு டெஸ்ட் சதங்களை அடித்த இரண்டாவது வீரர் எனும் பெருமையை கேஎல் ராகுல் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விவ் ரிச்சர்ட்ஸ், எம்எஸ் தோனி சாதனைகளை முறியடித்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் அரைசதம் கடந்ததுடன் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கபில்தேவ், அஸ்வின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஜஸ்பிரித் பும்ரா!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
காம்ரன் அக்மலின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விக்கெட் கீப்பிங் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த துருவ் ஜுரெல் - காணொளி
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் துருவ் ஜூரெல் தனது அபாரமான கேட்சின் மூலம் ஒல்லி போப்பின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஷுப்மன் கில் நியமனம்?
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கி, புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
லார்ட்ஸ் டெஸ்ட்: காயத்தை சந்தித்த ரிஷப் பந்த்; பின்னடைவை சந்திக்கும் இந்தியா!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி துணைக்கேப்டன் ரிஷப் பந்த் காயமடைந்து மைதானத்தில் இருந்து வெளியாறியுள்ளது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
टीम इंडिया के नाम दर्ज हुआ टॉस का अजब रिकॉर्ड, जिसे दुनिया की कोई टीम नहीं तोड़ना चाहेगी
India vs England 3rd Test: इंग्लैंड के खिलाफ लॉर्ड्स स्टेडियम में खेले जा रहे एंडरसन-तेंदुलकर ट्रॉफी के तीसरे टेस्ट मैच में भारतीय क्रिकेट टीम के नाम अजब रिकॉर्ड दर्ज हो गया। इस मुकाबले में इंग्लैंड के कप्तान बेन...
By Saurabh Sharma • 1 year ago
லார்ட்ஸ் டெஸ்ட்: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
கருண் நாயர் மூன்றாவது இடத்தில் விளையாடக் கூடியவர் அல்ல - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சனை மூன்றாவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் புற்கள் நிறைந்ததாக இருந்தாலும், இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடாது என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
லார்ட்ஸ் டெஸ்ட்: இந்தியா- இங்கிலாந்து பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிகான இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்துள்ள இர்ஃபான் பதான், பிரஷித் கிருஷ்ணா இடத்தில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement