Indian cricket team: Cricket News & Match Updates
IND vs ENG: அதிக சிக்ஸர்கள்; தோனியின் சாதனையை முறியடிப்பாரா சஞ்சு சாம்சன்?
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து டி20 தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜனவரி 22 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20 போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் இரண்டு சதங்களை விளாசிய சாம்சன் தற்போது சிறந்த ஃபார்மில் உள்ளார். இதனால் இத்தொடரில் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
मोहम्मद सिराज को चैंपियंस ट्रॉफी 2025 के लिए टीम इंडिया में नहीं मिली जगह, तो अब इस टीम के लिए खेल सकते हैं
CT2025: அணியை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம்; வெளியே வந்த முக்கிய தகவல்!
ரஞ்சி கோப்பை 2024-25: டெல்லி அணிக்காக அடுத்த போட்டியில் விளையாடும் ரிஷப் பந்த்!
CT2025: முகமது சிராஜை தேர்வு செய்யாதது குறித்து விளக்கமளித்த ரோஹித் சர்மா!
4 Unlucky खिलाड़ी जिन्हें Champions Trophy के लिए नहीं मिली Team India में जगह, KKR के दो खिलाड़ी हैं लिस्ट में शामिल
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; சஞ்சு, சிராஜிக்கு இடமில்லை!
CT2025: இந்திய அணியை தேர்வு செய்த முகமது கைஃப்; பும்ரா, பந்த்துக்கு இடமில்லை!
ரஞ்சி கோப்பை 2024-25: அடுத்த சுற்று போட்டிகளில் விராட், ராகுல் பங்கேற்பதில் சிக்கல்!
हो गई भविष्यवाणी! Champions Trophy के लिए ऐसी होनी चाहिए Team India, जसप्रीत बुमराह और ऋषंभ पंत बाहर
புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் முகமது ஷமி!
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய ஒருநாள் அணி நாளை அறிவிப்பு!
Champions Trophy के लिए ये होगी India की सबसे धाकड़ टीम! 5 बैटर, 5 बॉलर, 3 ऑलराउंडर और 2 विकेटकीपर हैं शामिल
IND vs ENG: Mohammed Shami इतिहास रचने से 2 विकेट दूर, जहीर खान- कपिल देव की रिकॉर्ड लिस्ट में हो जाएंगे शामिल
CT2025: கருண் நாயர் அணியில் இடம் பெறுவார் என்று நான் நினைக்கவில்லை - தினேஷ் கார்த்திக்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31