Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
இரண்டாவது டெஸ்ட்: கான்பூர் சென்றடைந்த இந்திய அணி வீரர்கள்!
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.
இப்போட்டியில் இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகித்து வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் எதிவரும் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் நடைபெறவுளது. Read More...
IND Vs BAN IND Vs BAN 2nd Test Indian Cricket Team Rishabh Pant Virat Kohli Rohit Sharma IND Vs BAN IND Vs BAN 2nd Test Indian Cricket Team Rishabh Pant Virat Kohli Rohit Sharma ரோஹித் சர்மா விராட் கோலி Tamil Cricket News Rohit Sharma Virat Kohli Indian C
Related Cricket News for Indian cricket team - Tesst
இரானி கோப்பை 2024: மும்பை, ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் அறிவிப்பு!
இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் தொடரை காட்டிலும் உள்ளூர் போட்டிகள் முக்கியமானவை - தவால் குல்கர்னி!
ஐபிஎல் போட்டிகளைக் காட்டிலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது 100 சதவிகிதம் முக்கியத்துவம் வாய்ந்தது என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்படும் சர்ஃப்ராஸ் கான்? காரணம் என்ன?
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து சர்ஃப்ராஸ் கான் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ரிஷப் பந்தை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்போம் - பாட் கம்மின்ஸ்!
கடந்த இரண்டு தொடர்களில் எங்களுக்கு எதிராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் ரிஷப் பந்த் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் விராட் கோலி!
எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
सचिन तेंदुलकर ने जब वनडे में 200* रन बनाए,फिर डर के कारण पूरी रात नहीं सो सके, जानें क्या हुआ था?
Sachin Tendulkar Double Century: इस समय तक वनडे इंटरनेशनल क्रिकेट में 12 बार बल्लेबाज 200 का स्कोर बना चुके हैं और इस गिनती को देखकर कहा जा सकता है कि 50 ओवर वाले इंटरनेशनल में बल्लेबाज का 200 बनाना ऐसा बड़ा रिकॉर्ड नहीं...
By Charanpal Singh Sobti • 2 years ago
எங்கள் பந்துவீச்சாளர்களை பாராட்டியாக வேண்டும் - ரோஹித் சர்மா!
இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெற்றதற்கு எங்கள் பந்துவீச்சாளர்களை பாராட்டியாக வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்தை தக்கவைத்த இந்திய அணி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தொட்ர்ந்து வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Arshdeep Singh ने खटखटाया भारतीय टेस्ट टीम का दरवाजा, दलीप ट्रॉफी के मुकाबले में चटकाए 9 विकेट
Duleep Trophy 2024: प्रथम श्रेणी क्रिकेट में अपना सर्वश्रेष्ठ गेंदबाज़ी प्रदर्शन करते हुए अर्शदीप सिंह ने इंडिया बी के ख़िलाफ़ चौथी पारी में 40 रन देकर छह विकेट लिए। अर्शदीप की इस शानदार गेंदबाज़ी की बदौलत दलीप ट्रॉफ़ी के फ़ाइनल राउंड में श्रेयस अय्यर के अगुवाई वाली इंडिया डी की टीम को जीत मिली है।
By IANS News • 2 years ago
வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவித்த அஸ்வின்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்ற ரவிச்சந்திரன் அஸ்வின் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs BAN, 1st Test: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய அஸ்வின்; வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்!
இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 6ஆவது வேகப்பந்து வீச்சாளர் எனும் பெருமையையும் ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs BAN, 1st Test: 147 ரன்களில் சுருண்ட வங்கதேசம்; வலிமையான முன்னிலையில் இந்திய அணி!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 308 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement