Indian u19 team
IND vs WI: உலக்கோப்பை வென்ற இந்திய அண்டர் 19 வீரர்கள் கௌரவிப்பு!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. கோப்பை வென்ற இந்திய அணி செவ்வாய்க்கிழமை காலை பெங்களூரு வந்தடைந்தது. பிறகு, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறும் ஆமதாபாத் வந்தடைந்தனர்.
தற்போது இந்திய அண்டர் 19 வீரர்கள், மைதானத்துக்கு வந்து ஒருநாள் ஆட்டத்தைப் பார்வையிட்டு வருகின்றனர். உடன் தலைமைப் பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனிட்கர் மற்றும் அணியின் உதவியாளர்களும் இருந்தனர்.
Related Cricket News on Indian u19 team
-
भारतीयो के साथ विश्व के बड़े से बड़े दिग्गजों ने भारत के Under 19 लड़कों की तारीफ़ों में…
पूर्व क्रिकेटरों मदन लाल, माइकल वॉन और आकाश चोपड़ा ने ऑस्ट्रेलिया को 96 रनों से हराने के बाद फाइनल में पहुंचने वाली भारतीय अंडर-19 टीम की प्रशंसा की। यश ढुल ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: இந்திய அணியில் நால்வருக்கு கரோனா உறுதி!
அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் உள்பட 4 வீரர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: இந்திய அணி கேப்டன், துணைக்கேப்டனுக்கு கரோனா!
அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் மற்றும் துணைக்கேப்டன் எஸ்கே ரஷீத் இருவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
U19 ஆசிய கோப்பை: ஆஃப்கானை வீழ்த்தியது இந்தியா!
அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ஐசிசி-யின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு யாஷ் துல் தலைமையிலான இந்திய அணியை அண்டர் 19 அணியை தேர்வுக் குழு இன்று தேர்வு செய்தது. ...
-
அண்டர் 19 வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய ரோஹித் சர்மா!
ஆசியக் கோப்பையில் பங்கேற்கவுள்ள இந்திய அண்டர் 19 வீரர்களுக்குப் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி அறிவிப்பு!
அண்டர் 19 ஆசிய கோப்பை தொடருக்கான 25 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31