Indw vs
அதிரடி நாயகி ஷஃபாலியின் மற்றுமொரு சாதனை!
இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஷபாலி வர்மா அறிமுக வீராங்கனையாக களம் இறங்கினார். அவர் ஏற்கெனவே டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில், 17 வயது 150 நாட்களில் சர்வதேச ஒரு நாள் போட்டியிலும் தனது கால்தடத்தைப் பதித்தார்.
இதன் மூலம் குறைந்த வயதில் அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளிலும் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமையை சஃபாலி வர்மா பெற்றுள்ளார்.
Related Cricket News on Indw vs
-
களத்தில் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்வது அவசியம் - மிதாலி ராஜ்!
கடின இலக்கை நிர்ணயிக்க பந்துகளை வீணடிக்காமல், ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்வது அவசியம் என இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா - இங்கிலாந்து மகளிர் ஒருநாள் தொடர் இன்று முதல் ஆரம்பம்!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்டோலில் நடைபெறுகிறது. ...
-
INDW vs ENG W: 16 பேர் கொண்ட ஒருநாள் அணியை அறிவித்த இங்கிலாந்து மகளிர் அணி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
இப்போட்டி எங்களை உளவியல் ரீதியாக வலிமை படுத்தியுள்ளது - மிதாலி ராஜ்
இங்கிலாந்து அணிக்கெதிரான் டெஸ்ட் போட்டியை டிரா செய்ததன் மூலம் நாங்கள் உளவியல் ரீதியாக வலிமையடைந்துள்ளோம் என இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். ...
-
ENGW vs INDW, Only test: ஷஃபாலி, ராணா அதிரடியில் டிராவில் முடிந்த ஆட்டம்!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
-
அறிமுக டெஸ்ட்டில் சாதனைகளை குவித்த ஷஃபாலி!
இந்திய இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா, மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ...
-
ஷஃபாலி எதிராக பந்து வீசுவது சவாலாக இருக்குகிறது - சோஃபியா எக்லெஸ்டோன்
அறிமுக வீராங்கனையான ஷஃபாலி வர்மாவுக்கு எதிராக பந்துவீச சவாலாக இருக்கிறது என இங்கிலாந்து அணி வீராங்கனை சோஃபியா எக்லெஸ்டோன் கூறியுள்ளார். ...
-
ENGW vs INDW, Only Test: அரைசதமடித்து நம்பிக்கையளித்த ஷஃபாலி!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENGW vs INDW, Only Test: பாலோ ஆன் ஆனா இந்தியா; மீண்டும் தடுமாற்றம்!
இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 57 ரன்களை எடுத்துள்ளது. ...
-
INDW vs ENGW, Test: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு !
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
INDW vs ENGW : டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் அடங்கிய இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது ...
-
இங்கிலாந்து புறப்பட்ட இந்திய அணி!
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இன்று தனி விமானம் மூலம் இங்கிலாந்து புறப்பட்டு சென்றது. ...
-
மீண்டு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக உள்ளது - மிதாலி ராஜ்
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது ஆர்வமாக உள்ளதாக இந்திய அணியின் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் கிரிக்கெட்டிற்கு ஊடகத்தின் பங்கு தேவை; ஒருபோதும் செய்தியாளர் சந்திப்பை கைவிட்டதில்லை - மிதாலி ராஜ்
மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்க ஊடகங்களின் வெளிச்சம் தேவை என இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31