Ipl 2021 news
ஐபிஎல் தொடரில் பாட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் - உறுதி செய்த தினேஷ் கார்த்திக்
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மே 4ஆம் தேதி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து வெளிநாட்டு வீரர்கள் தனி விமானம் மூலம் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பினர்.
இந்நிலையில் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவுள்ளதாக பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. ஆனால் இத்தொடரின் போது பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
Related Cricket News on Ipl 2021 news
-
தோனியிடம் அதைப்பற்றி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் இல்லை - ருதுராஜ் கெய்க்வாட் கூறிய சுவாரஸ்ய தகவல்!
ஓய்வு அறிவிப்பு குறித்து தோனியிடம் கேட்பதற்கு எந்தவொரு வீரருக்கும் தைரியம் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஷாகிப், முஸ்தபிசூர் விளையாடுவது சந்தேகம்!
வங்கதேச அணி வீரர்கள் ஷாகிப் அல் ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: தொடரிலிருந்து ஆஸி., வீரர்கள் விலகலா?
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்காளா என்பதை தபோது கூற முடியாதென அந்த அணியின் புதிய தலைமை செயல் அலுவலர் நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார். ...
-
‘சீ யூ சூன் துபாய்’ வைரலாகும் சின்ன தல ட்வீட்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா விளையாடுவது உறுதியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்; சமாளிக்குமா பிசிசிஐ?
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பங்கேற்பதில் புது சிக்கல் உருவாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: இரண்டாம் பாதியில் விலகும் பாட் கம்மின்ஸ்; காரணம் இதுதான்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் கேகேஆர் அணி வீரர் பாட் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தோனி உடனான தமது பிணைப்பு குறித்து மனம் திறந்த விராட் கோலி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உடனான தனது பிணைப்பு குறித்து தற்போதுள்ள கேப்டன் விராட் கோலி மனம் திறந்துள்ளார். ...
-
பீட்டர்சன்னை கலாய்த்த தோனி - நினைவுகளை பகிரும் உத்தப்பா!
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கலாய்த்தது குறித்த நினைவுகளை சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா பகிர்ந்துள்ளார். ...
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதாக பிசிசிஐயின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகும்!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிக்களுக்கான அதிகாரபூர்வ தேதி குறித்து இன்று நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. ...
-
ஐபிஎல் அனுபவம் குறித்து மனம் திறந்த அஸ்வின்!
ஐபிஎல் தொடரின் பாதியிலேயே விலகியது குறித்து இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
மனைவியுடன் கிரிக்கெட் விளையாடும் முகமது கைஃப்!
கரோனா ஊரடங்கின் காரணமாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது மனைவியுடன் வீட்டிலேயே கிரிக்கெட் விளையாடும் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
வீடு திரும்பிய வார்னர்; மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த டேவிட் வார்னர் எந்த பிரச்சனையும் இன்றி வீடு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் கம்பேக்கை இனி தான் பாக்க போறிங்க - தீபக் சஹார்!
தோனியின் பேட்டிங் ஐபிஎல் 2வது பாதியில் மரண அடியாய் இருக்கும் என பந்துவீச்சாளர் தீபக் சஹார் கூறியுள்ளார் ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31