Ipl 2021 news
அஸ்வின் - மோர்கன் சர்ச்சையில் முக்கிய குற்றவாளி தினேஷ் கார்த்திக் தான் - சேவாக்!
ஷார்ஜாவில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் வீசிய 19ஆவது ஓவரின் கடைசிப் பந்தை ரிஷப் பந்த் எதிர்கொண்டார். பந்த் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடும்போது, திரிபாதி ஃபீல்டிங் செய்து பந்தை எறிய அது ரிஷப் பந்த்தின் உடலில் பட்டுச் சென்றது.
இதைப் பார்த்த அஸ்வின் 2ஆவது ரன் ஓடினார். பொதுவாக ஃபீல்டர் பந்தைப் பிடித்து எறியும்போது பேட்ஸ்மேன் உடலில் பட்டுவிட்டால் அடுத்த ரன் ஓடமாட்டார்கள். இது கிரிக்கெட்டில் கடைப்பிடிக்கப்படும் மரபாகும். விதிகளில் அவ்வாறு இல்லாவிட்டாலும் மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது. மன்கட் அவுட் செய்யும் முன் நான் ஸ்ட்ரைக்கரில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை செய்வது மரபாகும்.
Related Cricket News on Ipl 2021 news
-
ஐபிஎல் 2021: பிளே ஆஃப் கனவை நனவாக்கப்போவது யார்? பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 45ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
தொடர்ந்து சொதப்பும் வீரர்களுக்கு ஏன் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!
ஒரு சில அணிகளில் விளையாடும் வீரர்கள் சரிவர விளையாடத போதிலும் அவர்களுக்கு ஏன் அணி நிர்வாகம் மீண்டும் வாய்ப்புகளை வழங்கி வருகிறது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: திடீரென விலகிய யுனிவர்ஸ் பாஸ்; பஞ்சாப் கிங்ஸின் நிலை என்ன?
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால்தான் பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பு என்ற நிலையில், கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடரிலியிருந்து விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஒரே சமயத்தில் இரு போட்டிகள்!
ஐபிஎல்லில் முதல்முறையாக 2 போட்டிகளை ஒரே சமயத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணியின் தேர்வை குறை கூறிய சபா கரீம்!
நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி தேர்வை முன்னாள் இந்திய வீரர் சபா கரீம் குறை கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சாம்சன் அதிரடியில் 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கடந்த மூன்று ஆண்டுகளில் என்னை நான் மாற்றிக்கொண்டேன் - ஹர்ஷல் படேல்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தேர்வாகாதது பற்றி ஆர்சிபி அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் பதில் அளித்துள்ளார். ...
-
மும்பை அணி இப்படி தோற்பாங்கனு நினைச்சு பாக்கல - விராட் கோலி
மும்பை அணி 30 ரன்களுக்கு 8 விக்கெட்களை பறிகொடுக்கும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: பத்தாயிரம் ரன்களைக் கடந்த கோலி சாதனை!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். ...
-
தோனி நிச்சயம் இந்த வரிசையில் களமிறங்க வேண்டும் - காம்பீர்!
எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி நான்காம் இடத்தில் களமிறங்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் -போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 14ஆவது சீசனில் நாளை நடைபெறும் 40ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2021: ஹைதராபாத்தை கடைசி பந்தில் வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2021: ஹோல்டர் பந்துவீச்சில் நிலைகுலைந்த பஞ்சாப்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 126 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ராஜஸ்தானுக்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த டெல்லி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 155 ரன்களை இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31