Advertisement
Ipl 2023: Cricket News & Match Updates
Advertisement
அடுத்த சீசனில் நிச்சயம் இருப்பேன் - ஏபிடி வில்லியர்ஸ்!
ஐபிஎல்லில் ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, வழக்கம்போலவே இப்போது நடந்துவரும் 15ஆவது சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. ஆர்சிபி அணியில் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் என்ற 2 மிகப்பெரிய வீரர்கள் இணைந்து ஆடியும் ஆர்சிபிக்கு கோப்பை கைகூடவில்லை.
2011ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரை 11 சீசன்கள் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக ஆடிய டிவில்லியர்ஸ், அந்த அணிக்காக 156 போட்டிகளில் ஆடி 4,491 ரன்களை குவித்துள்ளார். இந்த சீசனில் அவர் ஆடாதது ஆர்சிபி ரசிகர்களுக்கு பெரும் சோகத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் அவர் இல்லாத குறையை ஃபினிஷிங்கில் தினேஷ் கார்த்திக்கும், தென்னாப்பிரிக்க வீரராக டுப்ளெசிஸ் கேப்டன்சியிலும் நிரப்பி, குறையை தீர்த்துவிட்டனர். Read More...
Related Cricket News for Ipl 2023 - Tesst
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்?
அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: சிஎஸ்கே ரசிகர்களுக்கு நற்செய்தியை வழங்கிய தோனி!
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனிலும் சென்னை அணிக்காக விளையாடுவேன் என்பதை தோனி உறுதி செய்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
3 खिलाड़ी जिन्हें कोलकाता नाइट राइडर्स IPL 2023 ऑक्शन में खरीद सकती है
कोलकाता नाइट राइडर्स के लिए आईपीएल 2022 बेहद ही निराशाजनक रहा है। इस सीज़न केकेआर ने 14 में से सिर्फ 6 मैचों में ही जीत दर्ज की है।
By Nishant Rawat • 4 years ago
3 रिटेन खिलाड़ी जिन्हें IPL 2023 से पहले उनकी टीमें रिलीज कर सकती हैं
आईपीएल 2022 में कुछ रिटेन खिलाड़ियों का प्रदर्शन बेहद ही निराशाजनक रहा है। ऐसे में आज हम आपको बताएंगे उन 3 खिलाड़ियों के नाम जिन्हें उनकी टीम अगले साल रिलीज कर सकती है।
By Nishant Rawat • 4 years ago
3 खिलाड़ी जिन्हें चेन्नई सुपर किंग्स IPL 2023 ऑक्शन में खरीद सकती है
चेन्नई सुपर किंग्स के लिए आईपीएल 2022 किसी बुरे सपने जैसा रहा है, सीएसके ने अब तक 12 में से सिर्फ 4 मुकाबलों में ही जीत दर्ज की है।
By Nishant Rawat • 4 years ago
ஐபிஎல்: அடுத்த ஆண்டு சிஎஸ்கே டார்கெட் செய்யும் 4 வீரர்கள்!
ஐபிஎல் 15ஆவது சீசன் நினைத்தது போல் நடப்பு சாம்பியனான சிஎஸ்கேக்கு அமையவில்லை. இதனால் அடுத்த சீசனில் பலமான அணியை உருவாக்க வேண்டிய நெருக்கடியில் சிஎஸ்கே உள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement