Ireland vs
IRE vs SA, 2nd ODI: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியில் அயர்லாந்தை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று தொடங்கியது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியானது நேற்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமார் - ரியான் ரிக்கெல்டன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
Related Cricket News on Ireland vs
-
IRE vs SA, 2nd ODI: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அசத்தல் சதம்; அயர்லாந்துக்கு 344 ரன்கள் இலக்கு!
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 350 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
साउथ अफ्रीका क्रिकेट टीम को झटका, आयरलैंड वनडे औऱ बांग्लादेश टेस्ट सीरीज से बाहर हुआ ये धाकड़ गेंदबाज
Nandre Burger: साउथ अफ्रीका क्रिकेट टीम को बड़ा झटका लगा है, टीम के तेज गेंदबाज नांद्रे बर्गर पीठ के निचले हिस्से में चोट के कारण आयरलैंड के खिलाफ वनडे सीरीज ...
-
IRE vs SA, 1st ODI: ரிக்கெல்டன், வில்லியம்ஸ் அசத்தல்; அயர்லாந்தை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 139 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
IRE vs SA, 1st ODI: சதத்தை தவறவிட்ட ரிக்கெல்டன், ஸ்டப்ஸ்; அயர்லாந்துக்கு 272 டார்கெட்!
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 272 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கெவின் ஓ பிரையன், பால் ஸ்டிர்லிங் வரிசையில் இணைந்த ராஸ் அதிர்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்து அணிக்காக சதமடித்து அசத்திய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ராஸ் அதிர் பெற்றுள்ளார். ...
-
आयरलैंड क्रिकेट टीम ने रॉस अडायर के शतक के दम पर रचा इतिहास, साउथ अफ्रीका को पहली बार…
Ireland vs South Africa 2nd T20I: रॉस अडायर (Ross Adair) के तूफानी शतक के दम पर आयरलैंड ने रविवार (29 सितंबर) को आबू धाबी के शेख जायद स्टेडियम में खेले ...
-
IRE vs SA, 2nd T20I: ராஸ், மார்க் அதிர் அபார ஆட்டம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்து அசத்தியது. ...
-
Ireland Beat South Africa By 10 Runs In Second T20I
Ireland Beat South Africa By 10 Runs In Second T20I. Brief scores: Ireland 195-6 off 20 overs | South Africa 185-9 off 20 overs ...
-
IRE vs SA, 2nd T20I: ராஸ் அதிர் அபார சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 196 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 196 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை அபுதாபியில் நடைபெற்றது. ...
-
IRE vs SA, 1st T20I: ரிக்கெல்டன், ஹென்றிக்ஸ் அதிரடியில் அயர்லாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
IRE vs SA, 1st T20I: தென் ஆப்பிரிக்காவுக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அயலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை அபுதாபியில் நடைபெறவுள்ளது. ...
-
IRE vs SA: Stats Preview ahead of the 1st Ireland vs South Africa T20I at Abu Dhabi
The first T20 international between Ireland and South Africa will take place on Friday at Sheikh Zayed Stadium, Abu Dhabi. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31