Jacob duffy
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன. இந்த நிலையில், நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நெல்சனில் ஊள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - டிம் ராபின்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கான்வே ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் டிம் ராபின்சன் 23 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திராவும் 26 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய டெவான் கான்வே 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிட டேரில் மிட்செல் வழக்கம் போல் அதிரடியாக விளையாடினார்.
Related Cricket News on Jacob duffy
-
Jamieson Won't Do It Every Day, But We Bank On Experience: Santner On Pacer's Back-to-back Clutch Spells
New Zealand: New Zealand skipper Mitchell Santner was all praises for Kyle Jamieson, who held his nerves in the final over to take his side to a win against the ...
-
VIDEO: Jacob Duffy ने पकड़ा Shamar Springer का हैरतअंगेज कैच, देखने लायक था Romario Shepherd का रिएक्शन
NZ vs WI 3rd T20: जैकब डफी ने नेल्सन टी20 में शमर स्प्रिंगर का एक हैरतअंगेज कैच पकड़ा जिसे देखकर रोमारियो शेफर्ड निराश हो गए और उन्होंने गुस्से में अपना ...
-
Duffy, Sodhi Shine As NZ Beat WI In Thrilling 3rd T20I, Take 2-1 Series Lead
Jacob Duffy and Ish Sodhi's impressive bowling performance helped New Zealand secure a nine-run victory over the West Indies in the third T20I, taking a 2-1 lead in the five-match ...
-
NZ vs WI: एक और रोमांचक मैच में न्यूजीलैंड ने मारी बाजी,तीसरे T20I में जीत के करीब पहुंचकर…
New Zealand vs West Indies 3rd T20I Highlights: न्यूजीलैंड क्रिकेट टीम ने रविवार (9 सितंबर) को नेल्सन के सैक्सटन ओवल में खेले गए तीसरे टी-20 इंटरनेशनल में वेस्टइंडीज को 9 ...
-
Henry Returns For West Indies ODIs, Williamson Skips Series To Focus On Tests
West Indies ODIs: Matt Henry returned to the side after the injury as New Zealand announced the squad for for the upcoming three-match ODI series against West Indies, starting at ...
-
NZ Survive Scare In 2nd T20I, Beat Windies By 3 Runs To Level Series
The West Indies: The second T20I of the series between New Zealand and the West Indies went down to the wire as the hosts clinched a thrilling three-run victory to ...
-
मैच भले ही न्यूजीलैंड ने गँवाया, लेकिन Mitchell Santner और Jacob Duffy रच गए इतिहास, ये कारनामा करने…
ऑकलैंड टी20 में वेस्टइंडीज के खिलाफ भले ही न्यूजीलैंड को 7 रन से हार झेलनी पड़ी, लेकिन कप्तान मिचेल सेंटनर और जैकब डफी ने 10वें विकेट के लिए ऐसा रिकॉर्ड ...
-
NZ Vs WI: West Indies Go One Up In T20I Series With Seven-run Win In Opener
Skipper Mitchel Santner: West Indies secured a clutch win against New Zealand in the first T20I of the five-match series between the two sides that started here on Wednesday at ...
-
Rohit Reigns Atop, Daryl Mitchell Enters Top-3 In ODI Rankings
T20I Player Rankings: Rohit Sharma maintained his position at the top of the men’s ODI rankings, while New Zealand batter Daryl Mitchell achieved a career-high third spot after helping his ...
-
New Zealand Clean Sweep Series 3-0 Against England After Thrilling Final ODI
The Mitchell Santner: After winning their first two ODIs in Mount Maunganui and Hamilton, hosts New Zealand clinched a thrilling victory in the third and final ODI of the series ...
-
NZ vs ENG 3rd ODI: न्यूजीलैंड ने रोमांचक मैच में इंग्लैंड को हराकर किया क्लीन स्वीप, ये 2…
New Zealand vs England 3rd ODI Highlights: ब्लेयर टिकनर (Blair Tickner) और जैकब डफी (Jacob Duffy) की शानदार गेंदबाजी के दम पर न्यूजीलैंड ने शनिवार (1 नवंबर) को वेलिंग्टन के ...
-
All-round NZ Take Unassailable 2-0 Lead In ODI Series Against England
New Zealand defeated England by five wickets in the second ODI to secure an unassailable 2-0 lead in the three-match series. ...
-
NZ vs ENG: हैरी ब्रूक का तूफानी शतक गया बेकार,न्यूजीलैंड ने पहले वनडे में इंग्लैंड को दी मात
New Zealand vs England 1st ODI Highlights: न्यूजीलैंड ने रविवार (26 अक्टूबर) को माउंट मॉन्गनुई के बे ओवल मे खेले गए पहले वनडे मैच में इंग्लैंड को 4 विकेट से ...
-
Jamieson Ruled Out Of New Zealand’s ODIs Against England Due To Side Stiffness
New Zealand Cricket: New Zealand pacer Kyle Jamieson has been ruled out of the upcoming three-match ODI series against England after experiencing stiffness in his left side during training at ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31