Jake fraser mcgurk: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: பாரபட்சம் பார்க்காமல் வெளுத்து வாங்கிய மெக்குர்க்; மும்பை அணிக்கு 258 ரன்கள் இலக்கு!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 43ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்ல் கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் அபிஷேக் போரல் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அபிஷேக் போரல் ஒருப்பக்கம் நிதானம் காட்டம், மறுமுனையில் எந்த பந்துவீச்சாளரையும் பாரபட்சம் பார்க்காமல் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி தள்ளினார். இதன்மூலம் 15 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்களைக் குவித்தது. பின்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 84 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். Read More...
Related Cricket News for Jake fraser mcgurk - Tesst
WATCH: बुमराह पर कहर बनकर टूटे जेक फ्रेजर मैकगर्क, चौके-छक्कों की बारिश से लूट लिए 18 रन
JFM ने नहीं किया हार्दिक का लिहाज, 22 साल के लड़के ने ओवर में ठोक 20 रन; देखें VIDEO
जेक फ़्रेज़र-मैकगर्क ने 27 गेंदों में 84 रन ठोककर तोड़ा एडम गिलक्रिस्ट का महारिकॉर्ड,इतिहास में पहली बार हुआ ऐसा
DC vs MI: 43rd Match, Dream11 Team, Indian Premier League 2024
'Serious Talent' Jake Fraser-Mcgurk Bonds With Warner To Light Up IPL
WATCH: फ्रेजर मैकगर्क जैसे ही हुए आउट, खुशी से झूम उठी अभिषेक शर्मा की बहन
இப்போட்டியில் பவர்பிளே தான் மிக்கிய பங்கு வகித்தது - ரிஷப் பந்த்!
4,4,6,4,6,6: ट्रेविस हेड से भी खतरनाक है 22 साल का Jake Fraser, सुंदर को ओवर में ठोक डाले 30 रन
IPL 2024: SRH की जीत में चमके हेड- शाहबाज़ और नटराजन, DC को 67 रन से चखाया हार का स्वाद
ஐபிஎல் 2024: மெக்குர்க் அதிரடி வீண், நடராஜன் அபார பந்துவீச்சு; டெல்லியை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் - காணொளி!
22 साल के मैकगर्क ने मचाया धमाल, दिल्ली की तरफ से जड़ दिया IPL के इतिहास का सबसे तेज अर्धशतक
முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய மெக்குர்க்; ஆச்சரியத்தில் ஆழ்ந்த கங்குலி - வைரல் காணொளி!
WATCH: पहली ही बॉल पर मारा मैकगर्क ने छक्का, सौरव गांगुली नहीं रोक पाए हंसी
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31