Jake fraser: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடிபெற்ற 55ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. டெல்லியில் உள்ள அருன் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் - அபிஷேக் போரல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வழக்கம்போல் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசிய ஃபிரேசர் மெக்குர்க் 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 50 ரன்களை எடுத்திருந்த நிலையில் மெக்குர்க் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் ஒரு ரன்னிலும், அக்ஸர் படேல் 15 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
Related Cricket News for Jake fraser - Tesst
IPL 2024: Fraser-McGurk, Porel Fifties; Stubbs’ 41 Propel DC To 221/8 Against RR
‘I Can't See Myself Batting At Five Or Six’: Fraser-McGurk On His Omission From Australia’s T20 WC Squad
'You Can't Squeeze Everybody In', Hazlewood Opens Up On Fraser-McGurk, Smith's T20 WC Snub
IPL 2024: David Warner Is 70% Indian, 30% Australian, Says Fraser-McGurk
'We've Got All Bases Covered': Marsh Clarifies Why Fraser-McGurk Missed Out On T20 WC Squad
T20 WC: Marsh To Lead 15-man Australian Squad; Smith, Fraser-McGurk Left Out
IPL 2024: Kuldeep Yadav's 35 Not Out Propels Delhi To 153/9 Against Kolkata
IPL 2024: KKR V DC Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: Jake Fraser-McGurk Is A Natural; Has Excellent Hand Speed, Says DC Coach Amre
IPL 2024: Fraser-McGurk’s Sensational 84, Rasikh’s 3-34 Propel DC To Ten-run Win Over MI (Ld)
IPL 2024: Rasikh And Mukesh Pick Three-fers As Delhi Capitals Beat Mumbai Indians By 10 Runs
IPL 2024: Sensational Knocks By Fraser-McGurk, Stubbs Carry Delhi Capitals To 257/4 Vs MI
IPL 2024: DC V MI Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: Stunning Fifties From Rishabh, Axar Lift DC To Mammoth 224/4 Against GT
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31