Jamie smith
ஐஎல்டி20 2024: எமிரேட்ஸ் அணிக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜெயண்ட்ஸ்!
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் - ஜோர்டன் காக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ஜேம்ஸ் வின்ஸ் ஒரு முனையில் பவுண்டரிகளாக விளாச, மறுபக்கம் ஜோர்டன் காக்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிறிஸ் லின் 16 ரன்களுக்கும், ஷிம்ரான் ஹெட்மையர் 2 ரன்களுக்கும், ஜெரால்ட் எராஸ்மஸ் 7 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Jamie smith
-
Gulf Giants Hold Their Nerves To Register A Thrilling Three-wicket Win Against Dubai Capitals
Roelof Van Der Merwe: Riding on Carlos Brathwaite’s 3 for 26 to restrict the Dubai Capitals to a modest 132/7 in 20 overs, defending champions Gulf Giants registered a 3-wicket ...
-
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸுக்கு 199 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31