Jasprit bumrah: Cricket News & Match Updates
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூன் மாதத்திற்கான பரிந்துரை பட்டியளில் இடம்பிடித்த பும்ரா, ரோஹித், மந்தனா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மேற்கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி ஆடவருக்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா மற்றும் ஆஃப்கானிஸ்தானின் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். Read More...
Related Cricket News for Jasprit bumrah - Tesst
நான் இப்போது தான் ஆரம்பித்துள்ளேன் - ஓய்வு குறித்து பும்ராவின் பதில்!
रोहित-विराट के बाद क्या जसप्रीत बुमराह भी ले लेंगे संन्यास? सुनिए क्या बोले BOOM-BOOM
ஜஸ்பிரித் பும்ரா ஒரு தலைமுறைக்கான பந்து வீச்சாளர்- விராட் கோலி புகழாரம்!
Amid Blaring Music And Overflowing Emotions, BCCI Fetes T20 Champions On A Magical Night At Wankhede
T20 WC 2024: कोहली ने बुमराह को बताया नेशनल ट्रेजर, इसके लिए रन मशीन ये काम करने के लिए भी है तैयार
'What A Great Honour': Team India Extend Gratitute To PM Modi For His 'warmth And Hospitality'
Hardik Pandya Becomes Joint New Top-ranked All-rounder In ICC Men's T20I Rankings
T20 WC 2024: உலகக்கோப்பை தொடரின் சிறந்த லெவனை அறிவித்த ஆகாஷ் சோப்ரா!
டி20 உலகக்கோப்பை தொடரின் கனவு அணியை அறிவித்த ஹர்ஷா போக்லே!
Rohit Sharma, Virat Kohli Will Be Certainly Missed By India In T20Is, Says Biju George
T20 World Cup: Axar Patel Steps Up As Underrated Yet Crucial Cog In India’s Title Triumph
Rohit Wanted To Win 2024 T20 World Cup Very Badly, And He Finally Got His Reward: Lalchand Rajput
रोहित शर्मा के बाद कौन? 3 खिलाड़ी जो T20I में बन सकते हैं टीम इंडिया के नए कप्तान
Net Attraction: 53 Million Viewers Live Streamed India Vs South Africa T20 World Cup Final
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31