Jasprit bumrah: Cricket News & Match Updates
டக் அவுட்டான சுனில் நரைன்; மோசமான சாதனை பட்டியலில் முதலிடம்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது மழை காரணமாக தாமதமானது. இதையடுத்து தலா 16 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி தொடக்கம் கொடுத்தார். அதன்பின் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சால்ட் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை ஜஸ்ப்ரித் பும்ரா வீச அதனை எதிர்கொண்ட சுனில் நரைன் பந்துவீட்டு விளையாட நினைத்தார். ஆனால் அந்த பந்தானது கடைசி நொடியில் இன்ஸ்விங்காகி ஸ்டம்புகளை பதம் பார்த்தது. இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரைன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். Read More...
Related Cricket News for Jasprit bumrah - Tesst
IPL 2024: Venkatesh Iyer Helps KKR Recover To Post 157/7 Against MI In Rain-hit Match
யார்க்கர் கிங் என நிரூபித்த பும்ரா; ஆச்சரியத்தில் உறைந்த நரைன் - வைரல் காணொளி!
IPL 2024: बुमराह की यॉर्कर को छोड़ना नारायण को पड़ा भारी, इस तरह बूम-बूम ने उड़ाए स्टंप, देखें Video
‘Hardik Wouldn't Be In That World Cup Campaign’: Clarke On Rohit-Hardik ‘beef’ Ahead Of T20 WC
KKR vs MI: Dream11 Prediction, 60th Match, Dream11 Team, Indian Premier League 2024
MI Senior Players Unhappy With Hardik's Leadership Style: Reports
ये है Pat Cummins का फेवरेट इंडियन क्रिकेटर, नहीं लिया है Virat Kohli या MS Dhoni का नाम
IPL 2024: मुंबई इंडियंस को जीत से हुआ फायदा, ये टीम पॉइंट्स टेबल में फिलसकर नंबर 10 पर पहुंची, डालें एक नजर
IPL 2024: Pandya, Chawla Claim Three-fers As MI Restrict SRH To 173/8
IPL 2024: कप्तान हार्दिक और चावला की बेहतरीन गेंदबाजी, मुंबई ने हैदराबाद को 173/8 के स्कोर पर रोका
IPL 2024: बुमराह की गेंद पर ईशान ने डाइव लगाते हुए अभिषेक का पकड़ा बेहतरीन कैच, देखें Video
'The One Who Completes Me': Bumrah's Love-filled Birthday Wish For Wife Sanjana
MI vs SRH: 55th Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: KKR पॉइंट्स टेबल में खलबली मचाकर बनी टेबल टॉपर, राजस्थान को हुआ नुकसान, देखें कौन से टीमें टॉप 4 में
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31