Jasprit bumrah: Cricket News & Match Updates
நான் பார்த்த வேகப்பந்து வீச்சின் மிகச்சிறந்த தொடர் - ரிக்கி பாண்டிங்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி இத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணி பேட்டர்கள் சொதப்பினாலும் பந்துவீச்சில் தனி ஒருவனாக ஆஸ்திரேலிய பெட்டர்களை திணறடியத்த ஜஸ்பிரித் பும்ரா விளையாடிய 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியனார். இதன்மூலம் நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இந்திய அணி இழந்திருந்தாலும், இத்தொடருக்கான தொடர்நாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவை ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். Read More...
Related Cricket News for Jasprit bumrah - Tesst
Bumrah Produced The Best Series Of Fast Bowling I've Ever Seen: Ponting
सैम कोंस्टास और जसप्रीत बुमराह विवाद पर गौतम गंभीर ने तोड़ी चुप्पी, बोले- 'मुझे नहीं लगता कि इसमें कुछ भी डराने वाला था'
जसप्रीत बुमराह ने बनाया गजब रिकॉर्ड, भारत टेस्ट इतिहास में ऐसा करने वाले पहले क्रिकेटर बने
Frustrated Jasprit Bumrah Says India Will Benefit From Australia Defeat
I Don't Think There Was Anything 'intimidating' About It: Gambhir On Konstas-Bumrah Fallout
Crowds, Cracking Cricket: 5 Talking Points From Australia V India
Cricketing Spectacle Of The Highest Order: Ex-players React As BGT Concludes With Aussies' Triumph
I Was Just Getting Bumrah'd; He’s Toughest Bowler I Have Ever Faced: Khawaja
Missed Out Bowling On The Spiciest Wicket Of The Series, Says Bumrah
5th Test: Australia Beat India By 6 Wickets To Claim Border-Gavaskar Trophy After A Decade
BGT 2024-25: இந்தியாவை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!
5th Test: Australia Reach 71/3, Need 91 More Runs For Victory
5th Test Day 3: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி; மேஜிக் நிகழ்த்துமா இந்தியா?
5th Test: Boland Picks Six As Aus Bowl Out India For 157, Need 162 To Win Series
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31