Jasprit bumrah: Cricket News & Match Updates
பாக்ஸிங் டே டெஸ்ட்: கம்மின்ஸ், லையன், போலண்ட் அபாரம்; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்பொர்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியின் டாப் ஆர்டரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், விராட் கோலி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர. பின் நிதீஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் அரைசதம் கடந்து அசத்திய வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த நிதீஷ் ரெட்டி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதனால் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்களைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Jasprit bumrah - Tesst
'We only believe in Jassi bhai', बुमराह के 200 टेस्ट विकेट पूरे करने पर BCCI ने भी मिलाए मोहम्मद सिराज के सुर से सुर
4th Test: Skipper Rohit Comes Under Fire For Reaction Towards Jaiswal On Dropped Catches
'We Only Believe In Jassi Bhai': BCCI's Trendy Praise For Bumrah On 200 Test Wickets Milestone
Jasprit Bumrah का अनोखा World Record,147 साल के टेस्ट इतिहास में ऐसा करने वाले पहले गेंदबाज बने
Bumrah भाई के सामने कोई कुछ बोल सकता है क्या? 1 ओवर में ही चटका डाले हेड और मार्श के विकेट; देखें VIDEO
4th Test: Labuschagne Makes Fifty After Bumrah Blitz Leaves Aussies In Trouble
டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த ஜஸ்பிரித் பும்ரா!
4th Test: Bumrah Becomes Sixth Indian Pacer To Take 200 Test Wickets
4th Test: Australia Extend Lead To 191 Runs After Dismissing India For 369
பாக்ஸிங் டே டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
கொன்ஸ்டாஸை போல்டாக்கி பழித்தீர்த்த பும்ரா - காணொளி!
VIDEO: बुमराह ने दिखाए सैम कोंस्टस को दिन में तारे, बोल्ड करके दिखाया अतरंगी सेलिब्रेशन
4th Test: Reddy’s Maiden Hundred, Sundar’s Fifty Leads India’s Superb Fightback (Ld)
4th Test: Nitish Kumar Reddy Leads India’s Charge With Stunning Maiden Test Hundred
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31