Jasprit bumrah: Cricket News & Match Updates
இந்தியாவுக்கு எதிராக முதல் முறை ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த டிராவிஸ் ஹெட்!
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிற்து. இதில் டஸ் வென்று முதலில் பேட்டிக் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கத்தைப் பெற்று அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமத்தது. அதிலும் குறிப்பாக அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கொன்ஸ்டாஸ் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
இப்போட்டியில் 52 பந்துகளில் அரைசதம் கடந்த கொன்ஸ்டாஸ், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவும் அரைசதம் கடந்த நிலையில் 57 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஷாக்னே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயார்த்தினர். இதில் லபுஷாக்னே தனது அரைசதத்தை பதிவுசெய்தார். Read More...
Related Cricket News for Jasprit bumrah - Tesst
4th Test: Konstas Innings Has Freed Up Khawaja, Feels Langer
VIDEO: बुमराह बने हेड का ईलाज, बोल्ड करके दिलाया सबसे बड़ा विकेट
4th Test: 'My Heart Rate Was Up', Says Konstas’ Brother On Teenager Ramping Bumrah
देखो MARNUS! फिर काम कर गया Mohammed Siraj का टोटका; Team India को मिला विकेट; देखें VIDEO
4th Test: Khawaja Makes Fifty, Labuschagne Unbeaten On 44 As Australia Reach 176/2
BGT: 'I’ll Look To Keep Targeting,' Konstas Is Confident Of Facing Bumrah Challenge Again
VIDEO: उस्मान ख्वाजा ने गिफ्ट किया बुमराह को विकेट, बुमराह को भी नहीं हुआ यकीन
பும்ராவுக்கு எதிராக ரேம்ப் ஷாட்டில் சிக்ஸர் அடித்த கொன்ஸ்டாஸ் - வைரலாகும் காணொளி!
அறிமுக ஆட்டத்தில் சாதனைகளை குவித்த சாம் கொன்ஸ்டாஸ்!
4th Test: Konstas Makes Blistering 60 On Debut As Australia Reach 112/1 Against India
பாக்ஸிங் டே டெஸ்ட்: சாம் கொன்ஸ்டாஸ் அபார பேட்டிங்; தடுமாறிய இந்திய அணி!
4th Test: Fearless Sam Konstas Slams 60 As Australia Take Upper Hand Against India
3 साल और 4483 गेंद बाद जसप्रीत बुमराह का हुआ ये हाल,सैम कोनस्टास ने डेब्यू पर तूफानी पचास से लगाई रिकॉर्ड्स की झड़ी
19 साल के Sam Konstas ने रचा इतिहास, भारत के खिलाफ टेस्ट डेब्यू पर बना दिया अनोखा रिकॉर्ड
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31