Jay shah: Cricket News & Match Updates
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகும் ஜெய் ஷா?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக செயல்பட்டு வந்த நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே, ஒளிபரப்பு உரிமையாளருடனான கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்ட அவர் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன், மூன்றாவது முறையாக அப்பதியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவர் பதவிக்கான விண்ணப்பங்களை ஐசிசி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்படும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வரலாற்றில் மிக இளம் வயதில் தலைவராக நியமிக்கப்படும் முதல் நபர் எனும் பெருமையைப் பெறவுள்ளார். Read More...
Related Cricket News for Jay shah - Tesst
जय शाह आईसीसी चेयरमैन के रूप में ग्रेग बार्कले की जगह लेंगे : रिपोर्ट
Jay Shah To Replace Greg Barclay As ICC Chairman: Report
Jay Shah Congratulates Virat Kohli On Completing 16 Years In International Cricket
रोहित शर्मा और विराट कोहली क्यों नहीं खेलेंगे दलीप ट्रॉफी? सुनिए BCCI सचिव जय शाह ने क्या जवाब दिया
We're Trying To Create A Special Fund For Test Cricket, Says Jay Shah
துலீப் கோப்பை தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது ஏன்? - ஜெய் ஷா பதில்!
I Categorically Said No To ICC's Offer To Host 2024 Women's T20 WC: Jay Shah
बीसीसीआई ने महिला टी20 विश्व कप की मेज़बानी का प्रस्ताव ठुकराया
क्या IPL मेगा ऑक्शन बंद करने वाला है BCCI ? जय शाह ने दिया सबसे बड़े सवाल का जवाब
இந்தியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தும் எண்ணம் இல்லை - ஜெய் ஷா!
जय शाह ने किया कंफर्म, महिला टी-20 वर्ल्ड कप नहीं होस्ट करेगा भारत
सचिन सहवाग फिर से लगाएंगे चौके-छक्के, रिटायर्ड प्लेयर्स के लिए शुरू होने वाली है IPL जैसी लीग!
உள்நாட்டு கிரிக்கெட் தான் நமது சர்வதேச கிரிக்கெட்டின் முதுகெலும்பு - ரோஹித் சர்மா!
New National Cricket Academy Facility To Open Shortly In Bengaluru, Says Jay Shah
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31