Joburg super kings vs sunrisers eastern cape
அசத்தலான கேட்சைப் பிடித்து ரசிகர்களை வியக்கவைத்த டூ பிளெசிஸ் - வைர்லாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு கேப்டன் ஐடன் மார்க்ரம் அரைசதம் கடந்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 26 ரன்களையும், மார்கோ ஜான்சன் 23 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களைச் சேர்த்தது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் இம்ரான் தாஹீர் மற்றும் ஹர்டுஸ் வில்ஜோன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Joburg super kings vs sunrisers eastern cape
-
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
எஸ்ஏ20 2025 எலிமினேட்டர்: மார்க்ரம் அரைசதம்; சூப்பர் கிங்ஸுக்கு 185 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 185 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025 எலிமினேட்டர்: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
பவுண்டரி எல்லையில் ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்திய ஃபெரீரா - வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டோனொவன் ஃபெரீரா பிடித்த அபாரமான கேச்ட் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எஸ்ஏ20 2025: கான்வே, சிபம்லா அசத்தல்; சன்ரைசர்ஸை வீழ்த்தி சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸை 118 ரன்களில் சுருட்டியது சூப்பர் கிங்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31