Joe root: Cricket News & Match Updates
சாம்பியன்ஸ் கோப்பை, இந்திய தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ள்து. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியை நேற்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட் டி20 தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், பென் டக்கெட், ஹாரி புரூக், கஸ் அட்கின்சன், லியாம் லிவிங்ஸ்டோன், கஸ் அட்கின்சன், பில் சால்ட் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளார். Read More...
Related Cricket News for Joe root - Tesst
स्टोक्स के लिए कोई जगह नहीं, रूट भारत के खिलाफ वनडे और चैंपियंस ट्रॉफी के लिए इंग्लैंड की टीम में लौटे
No Place For Stokes As Root Returns To England’s Squad For India ODIs And Champions Trophy
Comparing Kohli With Babar, Smith Or Root Makes Me Laugh, Says Mohd Amir
Kohli, Smith, Root Will Decide Their Retirement, Not When Others Tell Them: Greg Chappell
டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தா ஜோ ரூட்!
Root Comes Back On Top Of Test Batters Rankings; Hosein New Number One T20I Bowler
Southee Sent Off In Style As NZ Clinch Huge 423-run Win Over England
Potts Replaces Woakes In England's Lone Change For 3rd Test Vs NZ
CLOSE-IN: Even-Steven Now, India Needs To Win The Test Match Desperately (IANS Column)
இப்போது உலகின் சிறந்த டெஸ்ட் பேட்டர் ஹாரி புரூக் தான் - ரிக்கி பாண்டிங் பாராட்டு!
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து ஹாரி புரூக் சாதனை!
Brook Is Probably The Best Test Batter In The World Right Now, Says Ponting
Harry Brook ने हिला दी Joe Root की जड़े! ICC Test Rankings में सीनियर को पछाड़कर बने नंबर-1 बल्लेबाज़
Harry Brook Dethrones Joe Root As No. 1 Test Batter
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31