Jonny bairstow: Cricket News & Match Updates
IND vs ENG, 4th Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ராபின்சன், பஷீருக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெற்றுள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (பிப்.23) ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வென்றால் மட்டுமே டெஸ்ட் தொடரில் நீடிக்கும் என்பதால் அவர்களும் கடும் சவாலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இரு அணி வீரர்களும் ராஞ்சி சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. Read More...
Related Cricket News for Jonny bairstow - Tesst
Robinson, Bashir Replace Wood, Ahmed In England’s XI For Ranchi Test
Nasser Hussain Urges England To Avoid 'this Is The Way We Play' Mantra
England Back Underfire Root, Bairstow To Keep India Series Alive
ஜானி பேர்ஸ்டோவால் எந்த பிட்சிலும் ரன்களை சேர்க்க முடியும் - பிரண்டன் மெக்கல்லம்!
3rd Test: Jadeja’s Five-wicket Haul Helps India Hammer England By 434 Runs
IND vs ENG Test: जीरो पर आउट हुए Jonny Bairstow, अब ये महाशर्मनाक रिकॉर्ड कर बैठे हैं अपने नाम
IND V ENG: Wood Replaces Bashir As England Name Playing XI For Rajkot Test
2nd Test: Ashwin, Bumrah Scalp 3 Each As India Beat Eng By 106 Runs, Level Series 1-1 (Ld)
WATCH: गुस्से से लाल हुआ इंग्लिश खिलाड़ी, LIVE मैच में बेयरस्टो की हो गई थी अश्विन से बहस
2nd Test: Facing Bumrah Isn't Like Facing Anyone Else In The World, Says Stuart Broad
2nd Test: Fascinating To See How Root Will Counter Bumrah In This Series, Says Cook
2nd Test: Yashasvi Jaiswal’s 209, Jasprit Bumrah’s 6-45 Puts India In Pole Position Against England
2nd Test: Bumrah Takes Magical Six-fer As India Earn Massive 143-run Lead Over England
2nd Test: Bumrah’s Double-strike, Kuldeep And Axar Scalps Help India Leave England At 155/4
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31