Jonny bairstow: Cricket News & Match Updates
ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத விரக்தி; அதிரடியில் மிரட்டிய பேர்ஸ்டோவ் - காணொளி!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலத்தில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவை எந்த அணியும் ஏலத்தில் வாங்க ஆர்வம் காட்டவில்லை. ஐபிஎல் தொடரில் இதுவரை 50 போட்டிகளில் விளையாடியுள்ள பேர்ஸ்டோவ் அதில் 2 சதங்கள், 9 அரைசதங்கள் என 1,589 ரன்களைக் குவித்துள்ளார். அதிலும் கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக பேர்ஸ்டோவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலும், அந்த அணி கூட அவரை வாங்க முன்வரவில்லை.
இப்படி ஐபிஎல் தொடரில் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படாம்ல் இருந்த பேர்ஸ்டோவ், களத்தில் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை மீண்டும் உலகுக்குக் காட்டியுள்ளார். அதிலும் தனது அசாதாரண பவர் ஹிட்டிங் மூலம் ரசிகர்களின் கவனத்தையும் அவர் ஈர்த்துள்ளார். அதன்படி அபுதாபி டி10 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி அணிக்காக விளையாடிய அவர் ஒரு ஓவரில் 27 ரன்களைச் சேர்த்து மிரட்டினார். Read More...
Related Cricket News for Jonny bairstow - Tesst
WATCH: IPL ऑक्शन में किसी ने नहीं खरीदा, तो बेयरस्टो ने T10 लीग में निकाला गुस्सा
Abu Dhabi T10: Morrisville Samp Army Extend Winning Streak; Delhi Bulls Collect Crucial Points
Jordan Cox Ruled Out Of England's Test Series In New Zealand Due To A Broken Thumb
You Need Skillful Players To Play T10 Cricket, Says Bangladesh's Shakib Al Hasan
Abu Dhabi T10: Jos Buttler Shines In Debut, Lauds England Batters After Memorable Performances
Abu Dhabi T10: Phil Salt's Knock Sets Up Team Abu Dhabi For Big Win Over Ajman Bolts
4 विदेशी सलामी बल्लेबाज जिन्हें रॉयल चैलेंजर्स बेंगलुरु IPL 2025 के मेगा ऑक्शन में कर सकती है टारगेट
इंग्लैंड के 3 क्रिकेटर जिन्हें RCB IPL 2025 के लिए फाफ डु प्लेसिस की जगह लेने के लिए कर सकती है टारगेट
Having Dinesh Karthik Play In SA20 Season Three Is Very Exciting, Says Graeme Smith
3 स्टार खिलाड़ी जो शायद फिर कभी इंग्लैंड के लिए वनडे मैच नहीं खेल पाएंगे
Dawid Malan Announces Retirement From International Cricket
England To Consider Joe Root, Ben Stokes For Champions Trophy Despite Limited 50-over Appearances
ऑस्ट्रेलिया वनडे औऱ T20I सीरीज के लिए इंग्लैंड टीम की घोषणा, 5 नए खिलाड़ियों को मौका, 3 दिग्गज खिलाड़ियों को किया बाहर
ENG vs AUS: டி20, ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; மூத்த வீரர்கள் நீக்கம்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31