Jos buttler: Cricket News & Match Updates
முதலில் இருந்தே அதிரடியாக விளையாட நினைத்தோம் - ஜோஸ் பட்லர்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று அடிலெய்டில் நடைபெற்று முடிந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலககோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக தொடக்க வீரர்கள் ஜாஸ் பட்லர் 80 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ரன்களையும் அடித்து இங்கிலாந்து அணியை மாபெரும் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர், “இங்கிலாந்து அணி அயர்லாந்து அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்கு பின்னர் மிகச் சிறப்பாக விளையாடி வருவதாக நினைக்கிறேன். இதுவரை நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளது. மேலும் இந்த அரையிறுதி போட்டி வரை நாங்கள் வந்தது மிகச்சிறப்பாக இருந்தது. இந்த இடத்தில் நாங்கள் வெற்றியுடன் நிற்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. Read More...
Related Cricket News for Jos buttler - Tesst
T20 World Cup 2022: हेल्स-बटलर के दम पर इंग्लैंड ने भारत को 10 विकेट से रौंदा, फाइनल में पाकिस्तान से टक्कर
Buttler-Hales' Exceptional Partnership Powers England To 10-Wicket Win Against India; Set Up Final Clash Against Pakistan
டி20 உலகக்கோப்பை: பாரபட்சமின்றி வெளுத்து வாங்கிய ஹேல்ஸ், பட்லர்; இறுதிப்போட்டியில் நுழைந்தது இங்கிலாந்து!
Rishabh Pant T20I Dream Team: ऋषभ पंत ने चुने ड्रीम टीम के 5 खिलाड़ी, विराट और रोहित को नहीं दी जगह
இறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுவதை விரும்பவில்லை - ஜோஸ் பட்லர்!
भारत के खिलाफ सेमीफाइनल से पहले बोले जोस बटलर,2 जरूरी मैच खेलने से नॉकआउट का एहसास हो चुका है
T20 World Cup 2022: भारत-इंग्लैंड 35 साल बाद नॉकआउट मैच में होंगी आमनें-सामनें, जानें संभावित XI और रिकॉर्ड
नहीं होने दूंगा भारत-पाकिस्तान का फाइनल: जोस बटलर
T20 WC: England Skipper Buttler Confident Over His Game Ahead Of The Semifinal Against India
T20 WC: Change In Dimensions Require A Shift In Mindset Of Players At Adelaide Oval, Says Rohit Sharma
3 इंग्लिश खिलाड़ी जो बढ़ा सकते हैं रोहित शर्मा की टेंशन, सेमीफाइनल में दे सकते हैं ना भुलाने वाला दर्द
T20 WC: Team Is Trying To Give Malan, Wood As Much Time As Possible To Be Fit For Semis, Says Buttler
ENG vs SL : श्रीलंका को धोने के बाद बोले जोस बटलर, कहा- 'अब सेमीफाइनल के बारे में सोचने का समय है'
இங்கிலாந்து அணியினர் விளையாடிய விதம் அருமையாக இருந்தது - கேன் வில்லியம்சன்
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31