Joshua da silva: Cricket News & Match Updates
விராட் கோலியை சந்தித்த ஜோஷுவா டா சில்வாவின் தாய்; வைரல் காணொளி!
இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் முகாமிட்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. இதில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு 26 பந்துகளில் 11 பவுண்டரிகள் உடன் 121 ரன்கள் விராட் கோலி எடுத்துக் கொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் சேர்த்தது.
இந்திய அளவில் நான்காவது வீரராக 500ஆவது சர்வதேச போட்டியில் விளையாடும் விராட் கோலி, சிறப்பு வாய்ந்த இந்தப் போட்டியில் சதம் அடித்து 500ஆவது சர்வதேச போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். விராட் கோலிக்கு இந்த சதம் அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இருபத்தி ஒன்பதாவது சதமாகவும், ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 76 ஆவது சதமாகவும் பதிவாகி இருக்கிறது. Read More...
Related Cricket News for Joshua da silva - Tesst
VIDEO: विराट को गले लगाकर इमोशनल हो गई जोशुआ दा सिल्वा की मां, देखिए दिल जीत लेने वाला वीडियो
விராட் கோலியிடம் சதமடிக்க கூறிய விண்டீஸ் வீரர்!
'अपनी सेंचुरी पूरी करो विराट, वेस्टइंडीज के विकेटकीपर और विराट कोहली की मज़ेदार चैट हुई वायरल
WI vs IND: West Indies Include Uncapped Spinner Kevin Sinclair In Squad For 2nd Test
IND vs WI, 1st Test: Yashasvi Will Look To Dominate Bowlers Now, Says Pragyan Ojha After Opener's Debut Ton
VIDEO: मिचेल स्टार्क स्पेशल, रफ्तार संग हिलाई गेंद; बल्लेबाज़ हुआ हैरान यूं बिखर गई गिल्लियां
WI vs ENG, 3rd Test: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
WI vs ENG 3rd Test: : जोशुआ डा सिल्वा और काइल मेयर्स ने इंग्लैंड को किया पस्त, वेस्टइंडीज जीत की कगार पर
WI vs ENG, 3rd Test (Day 2): சில்வாவின் போறுப்பான ஆட்டத்தால் தப்பிய விண்டீஸ்!
WI vs ENG 3rd Test: पुछल्ले बल्लेबाजों ने वेस्टइंडीज को बचाया, 95 पर 6 विकेट गंवाने के बाद दिलाई इंग्लैंड पर बढ़त
SL v WI 2nd Test: Cornwall & Da Silva Guide Windies Out Of Trouble After Lakmal's 5-fer
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31