Kane williamson: Cricket News & Match Updates
NZ vs ENG, 1st Test: சதத்தை தவறவிட்ட வில்லியம்சன்; வலிமையான நிலையில் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்யுமாறும் அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - கேப்டன் டாம் லேதம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டெவான் கான்வே 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் லேதமுடன் இணைந்த வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தும் அசத்தினர். பின் இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்காப்பட்ட டாம் லேதம் 47 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Kane williamson - Tesst
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் வில்லியம்சன்!
केन विलियमसन के पास पहले इंग्लैंड टेस्ट में इतिहास रचने का मौका,94 साल में देश का कोई क्रिकेटर नहीं बना सका ये रिकॉर्ड
NZ's Nathan Smith To Debut In 1st Test Vs England; Young Makes Way For Williamson, Confirms Latham
पहले इंग्लैंड टेस्ट के लिए न्यूजीलैंड प्लेइंग XI में बड़ा बदलाव,भारत को टेस्ट सीरीज हराने वाले बल्लेबाज को किया बाहर
NZ vs ENG, 1st Test: நியூசிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் வில்லியம்சன்!
ஐபிஎல் 2025: வார்னர் முதல் பிரித்வி ஷா வரை; ஏலத்தில் எடுக்கப்படாத 5 நட்சத்திர வீரர்கள்!
IPL 2025: मेगा ऑक्शन में नहीं बिके ये 5 सुपरस्टार, एक ने तो 3 बार जीता है ऑरेंज कैप
IPL 2025 Auction: DC Buy Faf Du Plessis For Rs 2 Cr; KKR Bag Rovman Powell For Rs 1.5 Cr
Selection Headache For NZ As Williamson Locked In For First Test Vs England
Not Many Have Been Able To Achieve What Southee Has: Williamson Lauds Retiring Pacer
Williamson, Southee To Play In Plunket Shield Ahead Of England Tests
इंग्लैंड के खिलाफ टेस्ट सीरीज के लिए न्यूजीलैंड टीम की घोषणा, केन विलियमसन की हुई वापसी, कई स्टार खिलाड़ी हुए बाहर
इंग्लैंड के खिलाफ टेस्ट सीरीज के लिए न्यूज़ीलैंड ने किया टीम का ऐलान, केन विलियमसन की हुई वापसी
NZ's Nathan Smith Earns Maiden Test Call-up For England Series, Williamson Returns
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31