Kl rahul: Cricket News & Match Updates
ராகுலைத் தொடர்ந்து மற்றுமொரு வீரர் காயம்; இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!
16ஆவது சீசன் ஐபிஎல் நேற்று நடைபெற்ற 43ஆவது லீக் போட்டியில் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. இருப்பினும் அந்த போட்டியின் ஆரம்பத்திலேயே லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ஒரு பவுண்டரியை தடுப்பதற்காக வேகமாக ஓடிய போது துரதிஷ்டவசமாக தசை பிடிப்பு காயத்தை சந்தித்தார். அதனால் ஏற்பட்ட காயத்தால் அதிகப்படியான வலியால் தவித்த அவர் மருத்துவரின் முதல் உதவிக்கு பின் மிகவும் போராட்டமாக எழுந்து நடந்து இப்போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
என்ன தான் டி20 கிரிக்கெட்டில் சமீப காலங்களில் தடுமாற்றமாக செயல்பட்டு வந்தாலும் பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் நங்கூரமாக நின்று கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்தும் திறமை கொண்ட அவர் இப்போட்டியில் காயமடைந்தது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஒருவராக அவரும் தேர்வாகியுள்ளார். Read More...
Related Cricket News for Kl rahul - Tesst
LSG vs CSK, Dream 11 Team: मोईन अली को बनाएं कप्तान, 4 गेंदबाज़ टीम में करें शामिल
लड़ाई खत्म नहीं करना चाहता अफगानी खिलाड़ी, विराट को छोड़ो अपने कप्तान का भी नहीं किया लिहाज; देखें VIDEO
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி!
காயம் காரணமாக பதியிலேயே களத்தை விட்டு வெளியேறிய கேஎல் ராகுல்!
LSG vs RCB, Dream 11 Team: विराट कोहली या केएल राहुल? किसे बनाएं कप्तान; यहां देखें Fantasy Team
நாங்கள் சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு வீரர்களை பயன்படுத்த நினைக்கிறோம் - கேஎல் ராகுல்!
पंजाब के खिलाफ जीत के बाद बोले केएल राहुल, 'मैं खुश हूं कि हम जीत गए'
ஐபிஎல் 2023: ரகுலின் விக்கெட்டை வீழ்த்திய ரபாடா!
Kl Rahul vs Rabada: मेयर्स को देख रंग बदल रहे थे राहुल, रबाडा ने चेहरे का रंग ही उड़ा दिया; देखें VIDEO
IPL 2023 - Punjab Kings vs Lucknow Super Giants, Preview, Expected XI & Fantasy XI
WTC Final के लिए सुनील गावस्कर ने चुनी भारतीय प्लेइंग इलेवन, 5 बल्लेबाज़ 3 गेंदबाज़ टीम में किये शामिल
'इतिहास को भूल जाओ', माइकल वॉन ने WTC फाइनल के लिए शुभमन गिल की जगह चुना ये ओपनर
PBKS vs LSG, Dream 11 Team: केएल राहुल या सैम करन? किसे बनाएं कप्तान; यहां देखें Fantasy Team
IPL 2023: पंजाब भी ऐसे ही हारा था... वेंकटेश प्रसाद ने फिर केएल राहुल को लगाई लताड़
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31