Kl rahul: Cricket News & Match Updates
நேற்றைய போட்டியில் நான் ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்தேன் - கேஎல் ராகுல்!
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் முக்கியமான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2 ரன்களில் வென்றது ப்லே ஆஃப் சுற்றை லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி உறுதி செய்தது. முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20ஓவர்ளில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்து. 211 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து 2 ரன்களில் தோல்வி அடைந்தது.
லக்னோ அணியின் தொடக்க வீரர் குயின்டன் டீ காக் காட்டடிஆட்டம் ஆடி 70 பந்துகளில் 140 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 10சிக்ஸர், 10 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் கேஎல் ராகுல் 51 பந்துகளில் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 4 சிக்ஸர் , 3பவுண்டரிகள் அடங்கும். இந்தப் போட்டியில் லக்னோ அணி வென்றதையடுத்து, ப்ளேஆஃப் சுற்றுக்குள் சென்றது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெளியேறியது. Read More...
Related Cricket News for Kl rahul - Tesst
ஐபிஎல் 2022: ரன் குவிப்பில் டி காக்-ராகுல் ஜோடி புதிய வரலாறு படைத்தது
De Kock's Sensational Unbeaten Hundred & Rahul's Fifty Shatters KKR Bowling Attack
VIDEO : डीकॉक ने साउदी को दिखाए रात में तारे, 1 ओवर में लूट लिए 27 रन
क्विंटन डी कॉक-केएल राहुल ने बनाया महारिकॉर्ड, IPL इतिहास में ऐसा करने वाली पहली जोड़ी बनी
Lucknow's De Kock & Rahul Smack 4 Sixes In An Over Against Tim Southee, Watch Video Here
IPL 2022: डी कॉक- राहुल ने की रिकॉर्ड साझेदारी, लखनऊ ने कोलकाता को दिया 211 रनों का लक्ष्य
ஐபிஎல் 2022: சதமடித்து மிராட்டிய டி காக்; ஆதரவாக நின்ற கேஎல் ராகுல்!
केएल ने दिखाई कमाल क्लास, साउथी को जड़े 2 गगनचुंबी छक्के; देखें VIDEO
IPL 2022: लखनऊ के कप्तान केएल राहुल ने इन्हें ठहराया राजस्थान रॉयल्स के हाथों मिली हार का जिम्मेदार
IPL 2022: KL Rahul Has Been 'Excellent' As Lucknow Super Giants Captain, Says Harbhajan Singh
Don't Want To Overanalyze This Game: KL Rahul After Loss vs GT
शर्मनाक हार के बाद गौतम गंभीर ने लगाई खिलाड़ियों की क्लास, बोले- 'कमजोर टीम की यहां कोई जगह नहीं'
Poor Shot Selection And Runout Cost Us The Game: LSG's KL Rahul
'मर्द जैसी दिखती है, भाई केएल राहुल कहां फंस गए', अथिया शेट्टी के VIDEO पर आ रहे हैं भद्दे कमेंट्स
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31