Kl rahul: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: கேஎல் ராகுல் அதிரடி; ஆர்சிபியை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டதுடன் முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த பில் சால்ட் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களைச் சேர்த்த நிலையில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Kl rahul - Tesst
What Seperates KL Rahul Is The Ability To Bat Anywhere, Says DC Assistant Coach Motts
Iyer Reveals 'he Got Angry And Cried' After First Practice Session During Champions Trophy
IPL 2025: KL Rahul Credits Abhishek Nayar For Regaining The Fun Of Playing White-ball Cricket
நாங்கள் இன்னும் சரியாக விளையாடவில்லை - அக்ஸர் படேல்!
IPL 2025: Power-play Definitely A Concern For CSK In Both Batting And Bowling, Admits Gaikwad
IPL 2025: Happy To Have Got The Opportunity To Play At The Top Of The Order, Says KL Rahul
ஐபிஎல் 2025: விராட் கோலியின் சாதனையை சமன்செய்த கேஎல் ராகுல்!
IPL 2025: Rahul’s 77 Sets Up DC’s 25-run Win Over CSK, Takes Them To Top Of Points Table (ld)
IPL 2025: DC Beat CSK By 25 Runs, Become New Table Toppers With Win At Chepauk After 15 Years
ஐபிஎல் 2025: பேட்டர்கள் சொதப்பல்; சிஎஸ்கேவை வீழ்த்தி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
IPL 2025: KL Rahul's Superb 77 Propels Delhi Capitals To 183/6 Against Chennai Super Kings
ஐபிஎல் 2025: கேஎல் ராகுல் அரைசதம்; சிஎஸ்கேவிற்கு 184 டார்கெட்!
IPL 2025: No Du Plessis As DC Win Toss And Elect To Bat First Against Gaikwad-led CSK
IPL 2025: Kuldeep, Noor Set To Take Centre Stage As Delhi Take On Chennai At Chepauk
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31