Kl rahul: Cricket News & Match Updates
இது போன்ற தோல்விகளை ஜீரணிக்க கடினமாக உள்ளது - கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ர்ன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 45 ரன்களையும், கேப்டன் கேஎல் ராகுல் 39 ரன்களையும் சேர்த்தனர். கொல்கத்தா அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பில் சால்ட் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. மேலும் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த பில் சால்ட் ஆட்ட்நாயகன் விருதை வென்றார். Read More...
Related Cricket News for Kl rahul - Tesst
IPL 2024: कोलकाता की जीत में चमके स्टार्क और सॉल्ट, लखनऊ को दी 8 विकेट से करारी हार
केएल राहुल ने कोहली-धोनी की बराबरी कर बनाया कमाल रिकॉर्ड,ऐसा करने वाले भारत के पाचवें क्रिकेटर बने
IPL 2024: Nicholas Pooran’s Late Burst Guides LSG To Respectable 161/7 Against KKR
IPL 2024: Shamar Joseph Handed Debut As KKR Win Toss, Opt To Bowl First Vs LSG
IPL 2024: Kuldeep Yadav’s Delivery To Nicholas Pooran Was An Absolute Gem, Says Tom Moody
KKR vs LSG: 28th Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: ‘We Could See That He Had The X-factor’, Says Pravin Amre On McGurk
You Are The Best Player And You Can Finish Games Well: KL Rahul’s Words Of Wisdom To Badoni
Live मैच में हुए कॉमेडी, केएल राहुल को लगा ऋषभ पंत का बल्ला फिर कर दिया स्टंप; देखें VIDEO
இப்போட்டியில் எங்கள் பேட்டிங் சிறப்பாக இல்லை - கேஎல் ராகுல்!
IPL 2024: दिल्ली की जीत में चमके कुलदीप और मैकगर्क, लखनऊ को चखाया 6 विकेट से हार का स्वाद
IPL 2024: कुलदीप की गेंदबाजी का चला जादू, दिल्ली ने लखनऊ को 167/7 के स्कोर पर रोका
IPL 2024: कुलदीप ने की दमदार वापसी, स्टोइनिस और पूरन को लगातार दो गेंदों में बनाया अपना शिकार, देखें Video
LSG vs DC: 26th Match, Dream11 Team, Indian Premier League 2024
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31