Kris srikkanth: Cricket News & Match Updates
நேரலை நிகழ்ச்சியில் ஸ்ரீகந்துக்கு பதிலடி கொடுத்த கிரண் மோர்!
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட ஆசிய கண்டத்தின் டாப் 6 அணிகள் பங்கேற்கின்றன. அதற்கான அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் அதில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
அதில் கேஎல் ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பார்மின்றி தவிக்கும் விராட் கோலி ஓய்வுக்குப் பின் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்களுடன் சூர்யகுமார், புவனேஸ்வர் குமார், அர்ஷிதீப் சிங், ரவி பிஷ்னோய் போன்ற சமீபத்திய டி20 தொடர்களில் அசத்திய அனுபவம் வீரர்களும் இளம் வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் காயத்தால் வெளியேறியுள்ளனர். இந்த அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சமீப காலங்களில் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டதால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Kris srikkanth - Tesst
क्रिस श्रीकांत चयन से दिखे नाखुश,कहा- इन दो खिलाड़ियों को एशिया कप 2022 के लिए टीम इंडिया में होना चाहिए था
Srikkanth Unhappy With The Exclusion Of Axar & Shami From Indian Asia Cup Squad
இந்த வீரர் நம்பர் ஒன் பவுலராக வருவார் - ஸ்ரீகாந்த்!
அஸ்வின் தேர்வு விவகாரத்தில் ஸ்ரீகாந்த் அதிருப்தி!
தினேஷ் கார்த்திக் ஃபினிஷர் கிடையாது - ஸ்ரீகாந்த் சாடல்!
पूर्व क्रिकेटर ने दिनेश कार्तिक पर साधा निशाना, बोले- 'वो कोई फिनिशर नहीं'
'ए चेतन अब सही टीम सिलेक्ट करना', पूर्व भारतीय खिलाड़ी ने सिलेक्टर को 2022 वर्ल्ड कप के लिए दी सलाह
தீபக் ஹூடாவிற்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை - ஸ்ரீகாந்த் காட்டம்!
"आसानी से हार मत मानो"- कपिल देव के वो शब्द जिन्होंने भारत को वर्ल्ड कप जीत के लिए प्रेरित किया
உலகக்கோப்பை நினைவுகள் குறித்து மனம் திறந்த ஸ்ரீகாந்த்!
Kapil Dev Said 'Don't Give Up Easily': Kris Srikkanth Recalls India's World Cup-Winning 1983 Campaign
क्रिस श्रीकांत बोले, 1983 वर्ल्ड कप के दौरान कोच न होने से भारतीय टीम को फायदा हुआ
When Kris Srikkanth Took The New Ball For India In A Test Match
'He Is Talking Rubbish': Srikkanth Slams Manjrekar For questioning Rahul's Test Selection
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31