Kuldeep yadav: Cricket News & Match Updates
இந்திய டி20 அணியில் இருந்து குல்தீப் யாதவ் விடுவிப்பு - பிசிசிஐ!
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயாகன் விருதை வென்றார். Read More...
Related Cricket News for Kuldeep yadav - Tesst
Kuldeep Yadav Released From India’s T20I Squad, To Play In Red-ball Game Against SA A
3rd T20I: Jitesh, Arshdeep & Washington Come In As India Opt To Bowl First Against Australia
Kuldeep Yadav ने बनाया कमाल रिकॉर्ड, विदेशी धरती पर सबसे ज्यादा विकेट लेने वाले भारतीय गेंदबाज बने
Atul Wasan Calls India’s T20I Collapse ‘a Concern’ After Melbourne Defeat
2nd T20I: Abhishek Hits 68 As Australia Bowl Out India For 125
1st T20I: Nitish Reddy Ruled Out Of First Three Matches Against Australia Due To Neck Spasm
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
Irfan Pathan ने ऑस्ट्रेलिया के खिलाफ पहले T20 के लिए चुनी Team India की प्लेइंग XI, Kuldeep और Rinku को नहीं दी जगह
Laughter, Competition And Focus Mark India’s Practice Session Before Canberra T20I
AUS vs IND 1st T20: हर्षित राणा IN कुलदीप यादव OUT... Aakash Chopra ने कैनबरा T20 के लिए चुनी Team India की प्लेइंग XI
3rd ODI: Harshit Rana Picks 4-39 As India Bowl Out Australia For 236
3rd ODI: Nitish Kumar Reddy Unavailable For Selection Due To Left Quadriceps Injury
3rd ODI: Australia Elect To Bat Against India, Kuldeep And Prasidh Come In
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31