Advertisement
Kuldeep yadav: Cricket News & Match Updates
Advertisement
முதலில் பந்து வீசும் போது எனக்கு கொஞ்சம் பதற்றமாக இருந்தது - குல்தீப் யாதவ்!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக பந்து வீசி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 404 ரன்களை குவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச பேட்ஸ்மேன்கள், இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது.
தற்போது அந்த அணி இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 133 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து தவிக்கிறது. இதனால் வங்கதேச அணி இந்திய அணியை விட 271 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. இன்னும் மூன்று நாட்கள் மிஞ்சி உள்ளதால் இந்தியாவின் வெற்றி பிரகாசமாக உள்ளது. அதிலும் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More...
Related Cricket News for Kuldeep yadav - Tesst
लक्की रहा कि पहले ओवर में विकेट मिल गया: कुलदीप यादव
चटगांव, 15 दिसंबर भारतीय चाइनामैन गेंदबाज कुलदीप यादव ने बांग्लादेश के खिलाफ पहले टेस्ट के दूसरे दिन के खेल के बाद कहा कि वह भाग्यशाली रहे कि उन्हें पहले ओवर में विकेट मिल गया।
By IANS News • 3 years ago
IND V BAN, 1st Test: Trying To Be A Bit Better With Rhythm, Which Helps In Pace, Turn, Says Kuldeep Yadav
On his return to Test cricket after 22 months, left-arm wrist-spinner Kuldeep Yadav had an eventful time against Bangladesh on day two of first Test at Chattogram.
By IANS News • 3 years ago
3 कारण आखिर क्यों कुलदीप यादव को खेलना चाहिए 2023 वनडे वर्ल्ड कप ?
बांग्लादेश के खिलाफ पहले टेस्ट मैच में कुलदीप यादव ने ना सिर्फ गेंदबाज़ी से बल्कि अपनी बल्लेबाज़ी से भी फैंस को मुरीद बना लिया है।
By Shubham Sharma • 3 years ago
India vs Bangladesh 1st Test: कुलदीप और सिराज के कहर से बांग्लादेश टीम पस्त, 133 रन पर गंवा दिए 8 विकेट
चाइनामैन गेंदबाज कुलदीप यादव (Kuldeep Yadav) और तेज गेंदबाज मोहम्मद सिराज (Mohammed Siraj) ने बेहतरीन गेंदबाजी से पहले टेस्ट में मेजबान बांग्लादेश को बैकफुट पर धकेल दिया है। पहले टेस्ट के दूसरे दिन गुरूवार को झकझोर...
By Saurabh Sharma • 3 years ago
IND V BAN, 1st Test: Kuldeep's Four-fer Helps India Surge Ahead, Leave Bangladesh Reeling At 133/8
IND vs BAN: India's left-arm wrist-spinner Kuldeep Yadav ran through the Bangladesh batting order with four wickets leave the hosts' reeling at 133/8 at stumps on day two of the first Test.
By IANS News • 3 years ago
IND V BAN, 1st Test: Kuldeep Yadav's Four-fer Leaves Bangladesh Reeling At 133/8
IND vs BAN: India's left-arm wrist-spinner Kuldeep Yadav ran through the Bangladesh batting order with four wickets leave the hosts' reeling at 133/8 at stumps on day two of the first Test.
By IANS News • 3 years ago
BAN vs IND, 1st Test: குல்தீப், சிராஜ் அபாரம்; சீட்டுக்கட்டாய் சரிந்தது வங்கதேசம்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs BAN: रगों में दौड़ता जवान खून, चीते से भी तेज रफ्तार से गेंद पर झपटे शुभमन गिल, देखें वीडियो
नुरुल हसन को कुलदीप यादव (Kuldeep Yadav) ने शुभमन गिल के हाथों कैच आउट कराया। 23 साल के शुभमन गिल (Shubman Gill) ने शॉर्ट लेग पर शानदार रिफ्लेक्स दिखाते हुए कैच पकड़ा था।
By Prabhat Sharma • 3 years ago
IND V BAN, 1st Test: Siraj, Umesh Take A Wicket Apiece After Ashwin, Kuldeep Take India To 404
India's fast-bowling duo of Mohammed Siraj and Umesh Yadav took a wicket apiece in the second session of the first Test against Bangladesh after Ravichandran Ashwin and Kuldeep Yadav played critical knocks to take India to 404 in first innings.
By IANS News • 3 years ago
अश्विन का अर्धशतक, भारत ने बनाये 404 रन
ऑफ स्पिनर रविचंद्रन अश्विन (58) के शानदार अर्धशतक से भारत ने बांग्लादेश के खिलाफ पहले क्रिकेट टेस्ट के दूसरे दिन गुरूवार को अपनी पहली पारी में 404 रन बनाये। भारत की पारी लंच से कुछ देर पहले सिमटी। बांग्लादेश ने लंच तक एक विकेट खोकर पांच रन बनाये।
By IANS News • 3 years ago
IND V BAN, 1st Test: Ashwin, Kuldeep Hit Critical Knocks For India To Post 404 Against Bangladesh
Ravichandran Ashwin and Kuldeep Yadav added 92 runs for the eighth wicket in a strong lower-order fightback to help India post a competitive 404 in their first innings on day two of the first Test against Bangladesh on Thursday.
By IANS News • 3 years ago
भारत बनाम बांग्लादेश पहला टेस्ट : कुलदीप और अश्विन के बीच हुई 55 रन की साझेदारी, भारत लंच तक 348/7
रविचंद्रन अश्विन और कुलदीप यादव ने बांग्लादेश के गेंदबाजों को निराश करने के लिए बचाव और कभी-कभार बाउंड्री लगाने के दौरान जबरदस्त धैर्य दिखाया, जिससे पहले टेस्ट के दूसरे दिन गुरूवार को पहले सत्र के अंत में भारत का स्कोर 348/7 हो गया।
By IANS News • 3 years ago
IND V BAN, 1st Test: Ashwin, Kuldeep Frustrate Bangladesh Bowlers With Unbeaten 55-run Stand After Iyer Departs
Ravichandran Ashwin and Kuldeep Yadav showed immense grit while defending and getting occasional boundaries to frustrate Bangladesh's bowlers, taking India to 348/7 at the end of the first session on day two of the first Test at Chattogram.
By IANS News • 3 years ago
BAN vs IND, 1st Test: சதத்தை தவறவிட்ட ஸ்ரேயாஸ்; வங்கதேசத்தை வாட்டியெடுக்கும் அஸ்வின் & குல்தீப்!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்களை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement