Kumar sangakkara: Cricket News & Match Updates
துருவ் ஜுரல் ஒரு முழுமையான மேட்ச் வின்னர் - குமார் சங்கக்காரா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தியாவில் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு நேற்று ரோகித் சர்மா தலைமையில் 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்தியத் தேர்வுக்குழு அறிவித்த இந்த அணியில் ஆச்சரியப்படத்தக்க முடிவாக இஷான் கிஷான் நீக்கப்பட்டு, அவருடைய இடத்தில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் 22 வயதான துருவ் ஜுரல் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
இவர் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றார். ஆனால் வீரர்கள் இருந்த காரணத்தினால் விளையாடுவதற்கு இவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி கொண்டுவரப்பட்டது. இந்த விதியின் காரணமாக இவருக்கு அணியில் விளையாடுவதற்கு இடம் கிடைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 15 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க, இவர் அடுத்து மெயின் பிளேயிங் லெவனில் இடம் பெறும் வீரராக மாறினார். Read More...
Related Cricket News for Kumar sangakkara - Tesst
சச்சின், சங்கக்காரா சாதனைகளை முறியடித்த விராட் கோலி!
Virat Kohli Becomes First Batter To Cross 2000 Runs In Seven Different Calendar Years
विराट कोहली ने सेंचुरियन में रच डाला इतिहास, एक साथ तोड़ा रोहित शर्मा और कुमार संगाकारा का रिकॉर्ड
'There’s Plenty Of Petrol Still In The Tank', Says Berry After Lyon’s Entry To 500 Test Wickets Club
ICC To Start Stop Clock Trial From Opening Men’s T20I Between West Indies And England
राजस्थान रॉयल्स को लगा तगड़ा झटका, इस स्टार क्रिकेटर ने IPL 2024 से बाहर होने का फैसला किया
Joe Root Informed Us Of His Decision To Not Take Part In IPL 2024: Kumar Sangakkara
Rajasthan Royals Announce Signing Of Indian Pacer Avesh Khan (Ld)
Men's ODI WC: Kohli Overtakes Ponting In List Of Most Runs In ODI WCs; Rohit Scores Most Runs As Captain In Single Edition
World Cup 2023 Final: रोहित शर्मा ने फाइनल में रचा इतिहास, धमाकेदार पारी से बना दिए 2 अनोखे World Record
Men’s ODI WC: Hope You Break My Records Too…, Tendulkar Applauds Kohli On Equalling His Record With His 49th ODI Ton
क्विंटन डी कॉक ने न्यूजीलैंड के खिलाफ रचा इतिहास, कर ली कुमार संगाकारा के खास रिकॉर्ड की बराबरी
காலிஸ், சங்ககாரா சாதனைகளை தகர்த்த குயின்டன் டி காக்!
Quinton De Kock Levels Kumar Sangakkara At Four Tons In Single Edition Of ODI World Cup
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31