Kusal mendis: Cricket News & Match Updates
SL vs AFG, Asia Cup 2023: குசால் மெண்டிஸ் அரைசதம்; ஆஃப்கானுக்கு 292 டார்கெட்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், குரூப் பி பிரிவில் வங்கதேச அணியும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் 6ஆவது போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
லாகூரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது. மேலும் இப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் சூப்பர் 4 சுற்றுக்கு எளிதாக தகுதிபெறும். அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் அணி இப்போட்டியில் மிகப்பெரும் வெற்றியைப் பதிவுசெய்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Kusal mendis - Tesst
எல்பிஎல் 2023: கலேவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தம்புலா!
हसरंगा थ्री इन वन है: मुश्ताक अहमद
எல்பிஎல் 2023: மெண்டிஸ் அதிரடி; தம்புலாவை வீழ்த்தியது கொழும்பு!
LPL 2023: कुसल मेंडिस ने खेली कप्तानी पारी, दांबुला ने कोलंबो को 10 रन से हराया
ODI WC Qualifiers: Batters, Hasaranga Star In Sri Lanka's Massive 175-Run Win Over UAE
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: ஹசரங்கா சழலில் வீழ்ந்தது யுஏஇ; இலங்கை அபார வெற்றி!
श्रीलंका ने यूएई को वर्ल्ड कप क्वालीफायर मैच में दी 175 रन के विशाल अंतर से मात
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: யுஏஇ-க்க்கு 356 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
ICC Men's Cricket World Cup 2023: Sri Lanka Leave Out Mathews, Include Pathirana For ODI World Cup Qualifiers
SL vs AFG, 2nd ODI: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இலங்கை!
SL vs AFG: 45 रन में गिरे 8 विकेट, श्रीलंका ने दूसरे वनडे में अफगानिस्तान को 132 रनों से रौंदकर सीरीज की बराबर
SL vs IRE 2nd Test: அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது இலங்கை!
Madushka, Mendis Hit Double Tons Ss Sri Lanka Pummel Ireland In 2nd Test
SL vs IRE, 2nd Test: அடுத்தடுத்து சதங்களை விளாசிய இலங்கை வீரர்கள்; தடுமாறும் அயர்லாந்து!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31