Kusal perera
வங்கதேசம் vs இலங்கை, மூன்றாவது ஒருநாள் : போட்டி முன்னோட்டம் & பேண்டஸி லெவன் குறிப்பு!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கெனவே முடிந்துள்ள முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வங்கதேச அணி அபார வெற்றிகளை பெற்று, இலங்கை அணிக்கெதிரான முதல் முறை ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (மே 28) தாக்காவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலாவது இலங்கை அணி வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
Related Cricket News on Kusal perera
-
BAN vs SL: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. ...
-
வங்கதேசம் vs இலங்கை : போட்டி முன்னோட்டம் & பேண்டஸி லெவன் குறிப்பு!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை தாக்காவில் நடைபெறவுள்ளது. ...
-
BAN vs SL: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
Contract Issue Affecting Sri Lanka Ahead Of Bangladesh Series: Kusal Perera
Sri Lanka cricket captain Kusal Perera has said that while his teams priority is to win the three-match One-day International (OD) series against Bangladesh starting today, the ongoing stalemate over ...
-
Kusal Perera Takes Guard As Sri Lanka Skipper In ODIs Against Bangladesh
Sri Lanka's new ODI skipper Kusal Perera will face a daunting task when his side takes on experienced Bangladesh in the first of the three matches in Dhaka on Sunday. ...
-
परेरा की कप्तानी में बांग्लादेश के खिलाफ पहला वनडे खेलने उतरेगी श्रीलंका, देखें टीमें
श्रीलंका के नए वनडे कप्तान कुसल परेरा को अपनी टीम के साथ रविवार को ढाका में शुरू हो रही तीन मैचों की सीरीज के पहले मैच में अनुभवी बांग्लादेश के ...
-
போட்டி முன்னோட்டம்: வங்கதேசம் vs இலங்கை!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (மே 23) தாக்காவில் நடைபெறவுள்ளது ...
-
BAN vs SL: வங்கதேசம் சென்றடைந்த இலங்கை!
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான இலங்கை அணி இன்று வங்கதேசத்திற்கு சென்றடைந்தது. ...
-
New Sri Lanka Captain Kusal Perera To Build 'Fearless' Culture In The Team
Sri Lanka's new ODI skipper Kusal Perera on Thursday said he wants his team to play fearless cricket. His first assignment as in charge of the Sri Lankan team is ...
-
'मैं ऐसा वातावरण बनाऊंगा जिससे खिलाड़ियों को मनोबल बढ़ेगा' श्रीलंका के कप्तान परेरा ने टीम को दिया नया…
बांग्लादेश के खिलाफ वनडे सीरीज के लिए श्रीलंका के कप्तान बनाए गए कुशल परेरा का कहना है कि चयनकर्ताओं को उनसे जिम्मेदारी लेने की उम्मीद थी। क्रिकबज की रिपोर्ट के ...
-
போட்டியை வெற்றி பெற பயமில்லாமல் விளையாட வேண்டும் - குசால் பெரேரா!
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலில் பயமில்லாமல் விளையாட வேண்டும் என இலங்கை அணியின் புதிய கேப்டன் குசால் பெரேரா தெரிவித்துள்ளார் ...
-
Kusal Perera Named Sri Lanka ODI Captain Ahead Of Bangladesh Series
Kusal Perera has been named Sri Lanka's ODI captain ahead of their three-match series against Bangladesh. Kusal Mendis, meanwhile, has been named as the 18-man squad's vice-captain as regulars ...
-
SL vs BAN : சீனியர் வீரர்கள் நோ; அறிமுக வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
BAN vs SL: बांग्लादेश ODI सीरीज के लिए श्रीलंका टीम की घोषणा, 3 स्टार खिलाड़ियों की हुई छुट्टी,…
श्रीलंका क्रिकेट (SLC) ने बांग्लादेश के खिलाफ होने वाली तीन वनडे मैचों की सीरीज के लिए मंगलवार (11 मई) को 18 सदस्यीय टीम की घोषणा कर दी । बोर्ड ने ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31