Laura wolvaardt: Cricket News & Match Updates
SAW vs ENGW, Only Test: தென் ஆப்பிரிக்காவை 281 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது ப்ளூம்ஃபோன்டைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணியானது மையா பௌச்சர் மற்றும் நாட் ஸ்கைவர் பிரண்ட் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 395 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக நாட் ஸ்கைவர் பிரண்ட் 128 ரன்களையும், மையா பௌச்சர் 126 ரன்களையும் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்களைச் சேர்த்திருந்தது. Read More...
Related Cricket News for Laura wolvaardt - Tesst
SAW vs ENGW, Only Test: பௌச்சர், நாட் ஸ்கைவர் சதம்; வலிமையான முன்னிலையில் இங்கிலாந்து!
மகளிர் சர்வதேச கிரிகெட்டில் தனித்துவ சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
SAW vs ENGW, 3rd ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
South Africa's Wolvaardt Reclaims No. 1 Spot In ODI Batters' List
Tumi, Chloe Return To SA Squad For One-off Test Vs England
SAW vs ENGW, 2nd ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது இங்கிலாந்து!
SAW vs ENGW, 1st ODI: மரிஸான், வோல்வார்ட் அசத்தல்; இங்கிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
Ireland Women Ready To Embrace Rare Consecutive Sub-continental Tours Challenges
Ecclestone, Sciver-Brunt Gain Big In ICC Women's T20I Player Rankings
Noman Ali, Melie Kerr Named ICC Players Of Month For October
இங்கிலாந்து டி20, ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு!
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஆக். மாதத்திற்கான விருது பட்டியலில் சான்ட்னர், நோவ்மன், ரபாடா பெயர் பரிந்துரை!
Noman, Santner And Wolvaardt Among Nominees For ICC Player Of The Month Award
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஐசிசி தேர்வு செய்த அணியில் ஹர்மன்பிரீத் கவுருக்கு இடம்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31